Home செய்திகள் ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் மர்ம நோயால் கடந்த 20 நாட்களில் 300 ஆடுகள் உயிரிழப்பு.

ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் மர்ம நோயால் கடந்த 20 நாட்களில் 300 ஆடுகள் உயிரிழப்பு.

by mohan

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் 30க்கும் மேற்பட்டோர் ஆடு வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதில் ஒவ்வொருவரும் தலா 100,200 எனஆடு வளர்த்து வருகின்றனர் .ஆட்டுக்கு அம்மை நோய் ஏற்பட்டு மரணம். நாளொன்றுக்கு 20 முதல் 30 வரை 300 . இறந்து விட்டதாக ஆடு வளர்க்கும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.கடந்த 10 தினங்களில் கோபால் என்பவருக்கு 21 ஆடும் பாண்டி 20, காளிமுத்து. காசி 25.முத்துராஜ் 10, கணேஷன் 21 என்ன பல்வேறு ஆடு விளைபொருளுக்கு 300 க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளதாகவும் மருத்துவர்களை அணுகினால் சரியான சிகிச்சை அளிக்கல் முடியும் சொல்வதை கண்டுகொள்ளாத மறைபொருள் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினர் மாவட்ட நிர்வாகம் இந்த பிரசனையை தலையிட்டு இழந்த ஆடுகளுக் இழப்பீடு வழங்க கோரியும் இன்சூரன்ஸ் என்பது அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கு மருத்துவர்கள் உதவி செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்..

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!