கொரோனா தடுப்பூசி – மதுரை ஆட்சியர் அதிரடி உத்தரவு :

கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.ஹோட்டல், பார், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களுக்கு செல்ல அனுமதி கிடையாது.திருமண மண்டபங்கள், தியேட்டர்கள், மார்க்கெட்டுக்கும் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டத்தில், மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறபித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்