காட்பாடி அருகே பைக்கில் வந்த நபர் தவறி விழுந்து விபத்து.

வேலூர் மாவட்ட மாநகரஅதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்புகாட்பாடி தாலுகர பொன்னையில் கட்சி நிகழ்ச்சிக்காக தனது காரில் சென்றுகொண்டு இருந்தார்.மேல்பாடி அருகே பைக்கில் வந்த நபர் தவறி விழுந்து ரத்தகாயத்துடன் அவதிப்பட்டு கொண்டு இருப்பதை பார்த்து உடனடியாக காரை நிறுத்தி 108 ஆம்புலன்சில் அப்புவே சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அருகில் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆனந்தன் உள்ளார்.