ஆம்பூர் அருகே அடுத்தடுத்து 2 கோவில்களில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கம்மியம்பட்டு, புதூர் பகுதியில் அமைந்துள்ள காலபைரவர் மற்றும் காளியம்மன் கோயில் களில் அடுத்தடுத்து உண்டியல் உடைத்து பணம் கொள்ளைமர்ம நபர்களுக்கு ஆம்பூர் கிராமிய போலீசார் வலைவீச்சு