அழகு சிறையில் ஆதரவற்றவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடிய திமுக இளைஞர் அணியினர்.

மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருகே அழகு சிறையிலுள்ள தனியார் காப்பகத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு செல்லம்பட்டி இளைஞரணி அமைப்பாளர் சிவா இளங்கோ தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது இதில் திமுக நிர்வாகிகள் முதியோர்கள் பலர் கலந்து கொண்டு இனிப்புகள் வாங்கிச் சென்றனர்.

உசிலை சிந்தனியா