பேர்ணாம்பட் வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.

October 30, 2021 0

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு புத்துக்கோயில் அருகே உள்ள கே. ஆர்.பி காம்ப்ளக்ஸில் வட மாநிலத்தைச் சேர்ந்த கம்பளி விற்பனை செய்யும் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் பேரணாம்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைக்க […]

மதுரைக்கு வருகை புரிந்த சசிகலாவிற்கு: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வரவேற்பு.

October 29, 2021 0

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரைக்கு வருகை புரிந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் தேவர் திருமகனார் திருவுருவச் சிலை […]

வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் ஊழல் ஒழிப்பு கருத்தரங்கம்.

October 29, 2021 0

வேலூர் தொரப்பாடியில் தமிழக அரசின் தந்தைபெரியார் பொறியியல் கல்லூரி இயங்கிவருகிறது.இதில் நேற்று ஊழல் ஒழிப்பு கருத்தரங்கம் நடந்தது.பொறியியல் கல்லூரி முதல்வர் மா.அருளரசு தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் ஊழல் தடுப்பு காவல் ஆய்வாளர்கள் விஜய், […]

மதுரை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த பயணிகளிடமிருந்து ஐந்து கிலோ தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகாவினர்.

October 29, 2021 0

கேரள மாநிலம் கோழிக்கூடு பகுதியை சேர்ந்த ஒருவரும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் உள்பட இருவரிடம் விசாரணை.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் தங்கம் […]

தடுப்பூசி போட்டுக் இலவச சாப்பாடு சாப்பிடுங்க ஓட்டல் உரிமையாளரின் செயல் பொது மக்களிடையே வரவேற்பு.

October 29, 2021 0

திருமங்கலம் நகர் நான்கு வழிச்சாலை உசிலம்பட்டி ரோடு சந்திப்பில் உள்ள பாரத் ரெஸ்டாரண்டில் இன்றும் நாளையும் (அக்டோபர் 29,30) என இரு தினங்கள் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.இந்த முகாமில் கலந்து கொண்டு முதல் […]

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் தலைவர்களின் புகைப்பட கண்காட்சி..

October 29, 2021 0

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் தேசிய தலைவர்களின் புகைப்படக் கண்காட்சி மற்றும் போட்டிகள் நடைபெற்றது. சுதந்திர இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேசியத் […]

மதுரையில் 2 முறை எம். எல்.ஏ.வாக இருந்த நன்மாறன் அரசு ஆஸ்பத்திரியில் காலமானார்.

October 29, 2021 0

மதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என். நன்மாறன் நேற்று இரவு மூச்சு திணறல் காரணமாக அரசு ராஜாஜி மருந்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட நிலையில் சிகிச்சை பலனான்றி இன்று மாலை 4 மணிக்கு […]

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 114 வது ஜெயந்தி மற்றும் 59 -வது குருபூஜை தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த பாதுகாப்பு .

October 29, 2021 0

இராமநாதபுரம் மாவட்டத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துபவர்கள் வாடகை வாகனத்தில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வாகனங்களின் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்பவர்கள், மோட்டார் வாகன சட்டத்தின் […]

தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு 1000 நபர்களுக்கு புத்தாடை சட்டமன்ற உறுப்பினர்.

October 29, 2021 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபடக் கூடிய துப்புரவு பணியாளர்களுக்கு இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தனது சம்பளத்திலிருந்து 1000 தூய்மை 7 லட்சம் மதிப்புள்ள புத்தாடை […]

குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உதவும் கருத்தடை மாத்திரைகளைத் தம் ஆராய்ச்சி மூலம் உருவாக்கிய காரல் ஜெராசி பிறந்த தினம் இன்று (அக்டோபர் 29, 1923).

October 29, 2021 0

காரல் ஜெராசி (Carl Djerassi) அக்டோபர் 29, 1923ல் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பிறந்தார். ஆனால் தனது குழந்தை பருவத்தின் முதல் ஆண்டுகளை பல்கேரியாவின் சோபியாவில் கழித்தார். அவரது தந்தை சாமுவேல் டிஜெராசி, தோல் மருத்துவரும், […]

சுரண்டை காமராஜர் அரசு கல்லூரிக்கு ஆளுயர குத்து விளக்கு; திமுக செயலாளர் வழங்கினார்..

October 28, 2021 0

தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரிக்கு ஆளுயர குத்து விளக்கை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் தனது சொந்தப் பணத்தில் வழங்கினார். சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி […]

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் ஊழல் லஞ்சத்திற்கு எதிராக உறுதி மொழியேற்பு..

October 28, 2021 0

தென்காசி மாவட்ட காவல் துறையினர் சார்பில் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்கும் வகையில் உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில் ஊழல் லஞ்சத்தை ஒழித்து நேர்மையுடன் செயல்படுவது குறித்த உறுதி மொழி ஏற்கப்பட்டது.தென்காசி […]

பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர்ஆய்வு.

October 28, 2021 0

மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மரு.சந்திரமோகன், பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருள்மிகு மீனாட்சி […]

முன்னோடி வங்கிகள் மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து வங்கி வடிக்கையாளர் தொடர்பு சிறப்பு நிகழ்ச்சி.

October 28, 2021 0

மதுரை மாவட்ட முன்னோடி வங்கிகள் மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து வங்கி வடிக்கையாளர் தொடர்பு சிறப்பு நிகழ்ச்சி புதனன்று மதுரை மடீட்சியா அரங்கில் நடைபெற்றது நிகழ்ச்சியியை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் துவக்கி […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பால் பொருட்கள் விற்பனையை ரூ.4 கோடி வரை உயர்த்த இலக்கு நிர்ணயம் ஆவின் பொது மேலாளர் தகவல்.

October 28, 2021 0

தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,20 டன்ஆவின் இனிப்பு வகைகள் விற்பனை செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர், முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் 5 முக்கிய அரசாணைகள் பிறப்பித்துள்ளார்கள். அதில், இரண்டாவதாக பொதுமக்கள் நலன் கருதி ஆவின் […]

மதுரையில் முன்னாள் எம்.எல்.ஏ. வுக்கு தீவிர சிகிச்சை.

October 28, 2021 0

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மதுரை மாவட்ட குழு உறுப்பினருமான நன்மாறன், அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.தீடீர் மூச்சுத் தினறல் […]

அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முன்னாள் அமைச்சர் வேண்டுகோள்.

October 28, 2021 0

மதுரையில் உள்ள 12 அம்மா உணவங்களில் பணிபுரியும் அம்மா உணவக பெண் ஊழியர்களுக்கு ஜீன் மாதத்திலிருந்து தற்போது வரை சம்பளம் வழங்கப்படாததால் நீண்ட வேதனையில் உள்ளதாக தகவல்கள் வருகின்றது. தீபாவளி திருநாளுக்கு இன்னும் 5 […]

இராஜபாளையம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாலியல் சட்ட விழிப்புணர்வு.

October 28, 2021 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்றல் நகர் சாலையில் ராம் நகரில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இராஜபாளையம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுமதி. குற்றவியல் […]

சோழசேரி பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

October 28, 2021 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சோழசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் இவர் சொந்தமாக பசுமாடு வளர்த்து வருகிறார் வழக்கம்போல் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடு அருகே இருந்த வயக்காட்டில் உள்ள கிணற்றில் தவறி […]

மதுரையில், பத்திரிகையாளர்களுக்கு விருது.

October 28, 2021 0

திரிலோக சஞ்சாரி நாரத முனிவரின் பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் நாரதர் விருதுகள் இந்தாண்டு மூன்று பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டது.நாரதர் ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்பது தெரியும். இவரது பெயாரல் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் பத்திரிகையாளர்களுக்கு […]