தேசிய விருது பெற்ற மதுரை சிறுவன் நாக விஷாலை வாழ்த்திய கவிப்பேரரசு வைரமுத்து.

மதுரை விமான நிலையத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கானதேசிய விருது பெற்ற சிறுவன்நாக விஷாலை சென்னை செல்வதற்காக வந்த வைரமுத்து மென்மேலும் சாதனை படைக்கவாழ்த்துக்களை தெரிவித்தார்மதுரை அண்ணா நகரை சேர்ந்த சிறுவனாக விஷால் கேடி என்னும் கருப்பு திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுகளை மத்திய அரசிடமிருந்து பெற்றார் விருது பெற்ற சிறுவனாக விஷால் மதுரை விமான நிலையம் வந்தபோது கவிப்பேரரசு வைரமுத்து மதுரையில் இருந்து சென்னை செல்லும் முன் சிறுவனாக விசாரணை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார் இதுகுறித்து சிறுவனாக விஷால் கூறுகையில் கேட்டு என்னும் கருப்பு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றமைக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் மேலும் படிப்பையும் தொடர எனக்கு ஆசை பல்வேறு வாய்ப்புகள் வருகிறது இது குறித்து குடும்பம் எனது அம்மாவிடம் ஆலோசனை கேட்டு தொடர்ந்து நடிப்பேன் தற்போது ஆன்லைன் கிளாஸ் நடந்து வருவதால் ஆன்லைன் படிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறேன் எனக்கூறினார் விஷாலின் அம்மாமதுமிதாகூறும்போது நாக விஷாலுக்கு கேடி எனும் கருப்பு திரைப்படத்திற்காக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கிடைத்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் எனக் கூறினார் படிப்புடன் நடிப்பை தொடர்வது நாக விஷாலின் விருப்பம் என கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்