கீழக்கரையில் ஒரு புதிய உதயம் “நம் சேவை மையம்”…

இன்று 22/10 2021 வெள்ளிக்கிழமை நேரம் மதியம் 2 மணி முதல் முதல் வடக்குத்தெரு தைக்கா அருகில்  “நம் சேவை மையம்” என்ற சேவை மையம்  ஆரம்பிக்கப்பட்டது. அந்நிறுவனத்தை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி நிரவாக குழு உறுப்பினர் முகைதீன் இபுராஹிம் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் நண்பர்கள், வியாபார நண்பர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிலையத்தில் அனைத்து விதமான இணையதள சேவைகள் மற்றும் DTDC கொரியர் சேவையும் வழங்கப்படுகிறது.