குப்பைகளை அல்ல மறந்த மாநகராட்சி மழை நீர் சேர்ந்து டெங்கு பரவும் அபாயம்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அல்ல படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றன கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் குப்பைகள் அல்லாமல் சாலையில் சிதறிக் கிடப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது மேலும் அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகள் இருப்பதால் அதில் மழை நீர் சேர்ந்து டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக பல்வேறு பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் என்ன செய்கிறது மாநகராட்சி தூங்குகிறதா எனவும் கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள் பல நாட்களாக குப்பைகள் அல்ல படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதும் டெங்கு கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் எனவே மதுரை மாநகராட்சி ஆணையாளர் இதில் தனி கவனம் செலுத்தி குப்பைகள் முறைப்படி அல்ல படுகிறதா என கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுப்பாரா எதிர்பார்ப்புடன் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்