காட்பாடியில் குடிபோதையில் வாலிபர் உயிரிழப்பு

வேலூர் அடுத்த காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் வசித்த ஜோயல் (20) குடிபோதையில் சிகரெட் பிடித்து உள்ளார். போதையில் சிகரெட் நெருப்பு பெட்டில் விழுந்து அதிலிருந்து தீ பிடித்து புகை ஏற்படுட்டு மூச்சி திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து காட்பாடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கே.எம். வாரியார்
வேலூர்