வேலூர் கோட்டை மூவண்ண கலரில் ஒளிர்கிறது

வேலூர் கோட்டை தமிழகத்தில் சிறப்புமிக்கது. இந்தியாவில் தடுப்பூசி டோஸ் போடும் பணி100 கோடியை நெருங்குவதை ஒட்டி இந்திய தொல்லியல்துறை சார்பில் வேலூர் கோட்டை நமது தேசிய கொடி நினைவூட்டும் வகையில் கடந்த சில நாட்களாக 3 வகை வண்ண விளக்குகளால் ஒளிவீசி வருகிறது. இது ரம்மியமாக காட்சி தருகிறது. இது பொதுமக்களிடையே நல்லவரவேற்பை பெற்று உள்ளது.

கே.எம். வாரியார்
வேலூர்