அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் விதிமுறைகளுடன் கூடிய வளைகாப்பு நிகழ்ச்சி.

தமிழக அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உடன் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டனஅவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் விதிமுறைகளுடன் கூடிய முககவம் சமுக இடைவெளியுடன் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றதுமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவில், அவனியாபுரம் பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இதில் அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில்தளர்வுகள் நீங்கிய நிலையில் அவனியாபுரத்தை சேர்ந்த சன்மதி வஸந்த குமார் என்பவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .முக கவசம், சமூக இடைவெளியுடன் கூடிய இந்நிகழ்ச்சியில் 10 பேர் கலந்து கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்