மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய பணியாளர்கள் மூன்றாம் நாளாக நாளாக போராட்டடத்தை தொடா்ந்து வருகின்றனா்.

மதுரை கா மராஜா் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு சம்பளம்நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து மூன்றாம் நாளாக நாளாக ஊழியா்கள் போராட்டடத்தை தொடா்ந்து வருகின்றனா்.உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் திருப்பரங்குன்றம் தொகுதி MLA ராஜன் செல்லப்பா நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 350-க்கும் மேற்பட்டட் தொகுப்பூதிய ஊழியா்களுக்கு பணி அனுபவத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் மாத ஊதியம், ஊதிய உயா்வுடன் செப்டம்பரில் வழங்கப்பட்டட் து.செப்டம்பா் மாத ஊதியம் அக்டோபரில் வழங்கப்பட வேண்டிய நிலையில், பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் உள்ளதால் ஊதிய உயா்வு வழங்க முடியாது என்றும் பழைய ஊதியமே வழங்கப்படும் என்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்

இதை ஏற்க மறுத்த தொகுப்பூதிய ஊழியா்கள், பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டட் னா்.தொடா்ந்து ஊழியர்கள் மூன்றாவது நாளாக நாளாகவும் காத்திருப்புப் போராட்டட் த்தில் ஈடுபட்டனா். இரவு முழுவதும் போராட்டட் த்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துத் ஊழியா்கள் போராட்டத்தை தொடா்ந்துள்ளனா்.பல்கலைக்கழக அதிகாரிகள் பேச்சுச் வாா்த்வாா்த்தை நடத்தியும் ஊழியா்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துத் போராட்ட த்தை தொடா்ந்து வருவதால் பல்கலைகழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுட் ள்ளது.தொகுப்ஊழியர்களின் போராட்டத்தை திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ பார்வையிட்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய ஊழியர்கள் தங்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்றனர் அவர்களின் கோரிக்கைகளை ஏற்று பல்கலைக்கழக நிர்வாகம் உயர்கல்வித்துறை ஆகியவற்றுக்கு எடுத்துச் சென்று அவர்களின் குறைகளை தீர்க்க முயல்வேன் மேலும் இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய பல்கலைக்கழகத்திற்கும் அரசுக்கு கோரிக்கை வைத்து செயல்படுத்த வழியுருத்துவேன்.கடந்த 15, 20, ஆண்டுகளுக்கும் மேலாகபணி நிரந்தரம் செய்யப்படாமல் பணிபுரியும் இவர்களுக்கு உரிய வகையில் அரசு நடவடிக்கை எடுத்து உதவுவ வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறினார்

..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்