பத்திரிகையாளருக்கு அனுமதி மறுப்பா ?

மதுரை மாவட்டம், திருமங்கலம் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை மையத்தில், செய்தியாளர்கள் உள்ளே வருவது மறுக்கப்பட்டதாக தெரிகிறது.ஜனநாயக முறைப்படி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில், செய்தியாளர்கள் உள்ளே அனுமதிக்க மறுப்பது விந்தையாக உள்ளதாக செய்தியாளர்கள் பலர் தெரிவித்தனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்