வேளாண்சட்டங்களை திரும்ப பெற வலியுறுததி மனித உரிமை அரசியல் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுததியும் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்;க வலியுறுத்தியும் பொதுப்பணித்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது என வலியுறுத்தியும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை அரசியல் கட்சி மாவட்டச் செயலாளர் ஜோதி தலைமை தாஙகினார்.மாவட்ட துணைத் தலைவர் சூரிய பாண்டி மாவட்ட செயலாளர் செல்வேந்திரன் தொகுதிசசெயலாளர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.இந்த ஆர்;பபாட்டத்தில் மத்திய அரசைக்கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன.

உசிலை சிந்தனியா