திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 500 ல் 200க்கும் நிறைவேற்றியுள்ளது.

ஏழை ,எளிய, நடுத்தர மாதாந்திர சம்பளம் வாங்கும் மக்களின் கஷ்டங்களை உணராத மத்தியதொடர்ந்து பெட்ரோல் டீசல் கேஸ் விலையை உயர்த்துகிறது- மதிமுக பொதுச்செயலாளர் வைகோசென்னையில் இருந்து மதுரை வந்த மதிமுக பொதுச் செயலர் வைகோ மதுரை நிலையத்தில் பேட்டிதற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளில் அளித்த வற்றில் 200க்குமேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி வாக்களிக்காத மக்களின் நன் மதிப்பை பெற்றுள்ளது.இன்று சி பா ஆதித்தனார் பிறந்த நாளை முதன்முதலில் மதுரையில் நாளிதழ் துவங்கி சாமானிய மக்களுக்கு உள்ளூர் செய்தி முதல் உலக செய்தி வழங்கி வழங்கிய தமிழர் தந்தை ஆதித்தனார் பிறந்த நாளை போற்றி வணங்குகின்றேன்7 பேர் விடுதலை குறித்து முன்னாள் ஆளுநரிடம் அளித்த மனுக்கள் குப்பைத்தொட்டியில் போடப்பட்டது தற்போது வந்துள்ள புதிய ஆளுநர் என்ன மாதிரி நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் உச்சநீதிமன்றம் 7 பேரை விடுதலை செய்ய எந்தவித தடையுமில்லை என கூறியுள்ளது .தமிழக அரசும் அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது புதிய ஆளுநர் செயல்களைப் பொறுத்து இருந்து தான் பார்க்க முடியும்பெட்ரோல் கேஸ் விலை உயர்வு குறித்த கேள்விக்குஇந்த அரசு சாமானிய மக்கள் நடுத்தர மாதாந்திர ஊழியர்களின் கஷ்டங்களை நினைத்து பார்ப்பதில்லை
பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்ந்துகொண்டே போகிறது என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal