கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்.

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில்கொரோனா விழிப்புணர்வு சம்பந்தமாக முன்னாள் பரவை சேர்மன் வழக்கறிஞர்கள் மனோகரன் , ராஜா மதுரை ரயில்வே காவல்துறை துணை கண்காணிப்பாளர் பொண்னு சாமி காவல் ஆய்வாளர் இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர் குருசாமி ஆகியோர் கலந்து கொண்டு அப்பகுதி பொதுமக்களுக்கு கொரானா விழிப்புணர்வு மற்றும் பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் அறிவுரைகளை வழங்கினார்கள் இதில் பரவை பேரூராட்சி செயல் அலுவர் சுந்தரி அவர்கள் கலந்துகொண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர் மேலும் இந்நிகழ்ச்சியில் பரவை பேரூராட்சி அலுவலக உதவியாளர்கள் தூய்மை பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்