Home செய்திகள் எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்ட பொதுக்குழு மற்றும் 2021முதல் 2024 ஆம் ஆண்டிற்க்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல்.

எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்ட பொதுக்குழு மற்றும் 2021முதல் 2024 ஆம் ஆண்டிற்க்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல்.

by mohan

தேர்தல் அலுவலர்கள்மாநில பொதுச்செயலாளர்நிஜாம் முகைதீன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரபீக் அஹமது,சுல்பீகர் அலி, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது° நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கமால் பாட்சா வரவேற்புரை நிகழ்த்தினார்…° மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமை உரை நிகழ்த்தினார் …°இதையடுத்து மாவட்ட துணை தலைவர் சீமான் சிக்கந்தர், பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது, பொருளாளர் வழ:-யூசுப் ஆகியோர் 2018 -2021 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கை பொதுக்குழுவில் சமர்பித்து பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டதை தொடர்ந்து 2021 முதல் 2024 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் தொகுதி மற்றும் முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்தல் நடைபெற்றதுஇதில் வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் என்ற அடிப்படையில் மதுரை மாவட்டத்தினை இரண்டாக பிரித்து தெற்கு மாவட்டம் வடக்கு மாவட்டம் என நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் …இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் மண்டல பொறுப்பாளர் நஸ்ரூதீன், மாவட்ட செயலாளர் காஜா மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்…இறுதியாக மாவட்ட பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டத்தின் புதிய வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன், தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் ஆகியோர்ஏற்புரை ஆற்ற வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜியாவுதீன் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது….• எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட தலைவர்பிலால் தீன்,• எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜியாவுதீன்,• எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட துணை தலைவர் ஜாபர் சுல்தான்,• எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர்கமால் பாட்சா,• எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட பொருளாளர்அப்துல் ரஹ்மான்,• எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிக்கந்தர் கோரிப்பாளையம்,திருத்தம்தெற்கு மாவட்ட சீமான் தலைவர் சிக்கந்தர்.பொதுச்செயலாளர் முஜிபுர் ரகுமான் சுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!