Home செய்திகள் இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் பஞ்சு மற்றும் கழிவு பஞ்சு விற்பனை மதிப்பு மீதான சந்தை நுழைவு வரியை ரத்து செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த பஞ்சு வியாபாரிகள்.

இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் பஞ்சு மற்றும் கழிவு பஞ்சு விற்பனை மதிப்பு மீதான சந்தை நுழைவு வரியை ரத்து செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த பஞ்சு வியாபாரிகள்.

by mohan

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நேரு சிலை அருகே பஞ்சு மார்க்கெட் உள்ளது இராஜபாளையத்தில் நூற்பாலைகள் மற்றும் பஞ்சு விற்பனை அதிகமாக நடைபெறுவதால் இந்த பகுதிக்கு பஞ்சு மார்க்கெட்டை என்று அழைக்கப்படுகிறது அந்த அளவுக்கு இங்கு பஞ்சு வியாபாரம் அதிகளவில் நடைபெற்று வருகிறது .இங்கு தமிழகத்தில் விளையக்கூடிய பருத்தி மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தியை பிறித்து பஞ்சாக மற்றி விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன .பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு விற்பனை மதிப்பு மீது சந்தை நுழைவு வரி 1 % (ஒரு சதவீத ) வரி செலுத்தி வந்த் நிலையில் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் படி முதலமைச்சர் மு க ஸ்டாலின் பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு விற்பனை மதிப்பு மீதான சந்தை 1% வரியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் .இதையடுத்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து விதமாக பந்த மார்க்கெட் நேரு சிலை அருகே அனைத்து பஞ்சு வியாபாரிகள் . வில்லோ ஃபேக்டரி உரிமையாளர்கள் சார்பில் பட்டாசு வெடித்து முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர் மேலும் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பஞ்சின் மேல் உள்ள ஒரு சதவீத விற்பனை மதிப்பு சந்தை நுழைவு வரியையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்..

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!