உசிலம்பட்டி அருகே நல்ல விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் மரத்திலேயே அழுகும் பப்பாளி.

September 30, 2021 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வலையபட்டி ரெங்கசாமிபட்டி அம்முமுத்தன்பட்டி எருமார்பட்டி ஆகிய பகுதிகளில் 100க்கணக்கான ஏக்கரில் பப்பாளி சாகுபடி செய்துள்ளனர்.பொதுவாக பப்பாளி செடி வளர்ந்து மரமானவனுடன் 2வருடங்களில் காய்கள் காய்க்கின்றன. வருடத்திற்கு 3 முறை […]

நாளை (01.0.21)முதல் மதுரையில் இருந்து துபாய்க்கு விமான சேவை நடைபெறுகிறது

September 30, 2021 0

கொரான பெருந்தொற்றால் மதுரையில் இருந்து துபாய் செல்லும் விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.நாளை முதல் அக்டோபர் 1 முதல் மதுரையில் இருந்து துபாய்க்கு விமான சேவை துவங்கியுள்ளது. இதற்காக பயணிகள் முன்பதிவு நடைபெற்று வருகிறது . […]

கிராமப் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று கல்வி அதிகாரி நடவடிக்கை:காடு பட்டி பள்ளி பழமையான கட்டிடம் அகற்றம்:

September 30, 2021 0

மதுரை மாவட்டம்,சோழவந்தான் அருகே, காடு பட்டி கிராமத்தில் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. தற்போது, இப் பள்ளியில் சுமார் 200 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். 1956ஆம் ஆண்டு நான்கு வகுப்பறைகள் கொண்ட பழமையான […]

மேலூர் பேருந்து நிலையத்தில், மாணவர்கள், இளைஞர்கள் இடையே மோதல்; 30 பேர் மீது வழக்குப்பதிவு

September 30, 2021 0

மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து, சுற்றுவட்டார கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதன்மூலம் மேலூர் பகுதிக்கு மாணவ, மாணவிகள், பொதுமக்கள் தங்களுடைய கல்வி, வேலை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில் […]

கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் வசந்திக்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமீன்

September 30, 2021 0

கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் வசந்திக்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளரின் வசந்திக்கு 3 […]

மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த இருவர் கைது; சேர்ந்தமரம் காவல் துறை அதிரடி..

September 30, 2021 0

மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த இரண்டு நபர்களை சேர்ந்தமரம் காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.மேலும் 960 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் […]

உசிலம்பட்டியில் மதுரை சாலையில் உள்ள பி.எம்.டி கல்லூரியில் இலவச வேலைவாய்ப்பு முகாம்.

September 30, 2021 0

உசிலம்பட்டி மதுரை சாலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் இலவச வேலைவாய்ப்பு முகாமில் கல்லூரி முதல்வர் ஒரு. ரவி தலைமையில் துவக்கி வைத்தார்.இதில் கல்லூரி செயலாளர் வாலாந்தூர் பாண்டியன், தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் […]

வேளாண்சட்டங்களை திரும்ப பெற வலியுறுததி மனித உரிமை அரசியல் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

September 30, 2021 0

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுததியும் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்;க வலியுறுத்தியும் பொதுப்பணித்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது என […]

வேலூரில் போக்குவரத்துக்கு இட ஞ்சல் மாடுகளை பிடித்தமாநகராட்சி அதிகாரிகள்.

September 30, 2021 0

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 10-க்கும் மேற்பட்ட போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிந்தமாடுகளை தூய்மை பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்திய 2 -வது மண்டல சுகாதார அலுவலர் […]

செங்கத்தில் வீரத்துறவி ராம.கோபாலன். முதலாம் ஆண்டு புஷ்பாஞ்சலி.

September 30, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றிய நகரம் இந்து முன்னணி சார்பில் வீரத்துறவி ராம.கோபாலன் ஜி முதலாம் ஆண்டு   புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்விற்கு ஒன்றிய தலைவர் சரவணன் தலைமை தாங்கி ராமகோபாலன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு […]

வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டபணிகள் ஆட்சியர் ஆய்வு.

September 30, 2021 0

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டபணிகள் முதலாவது மண்டலம் சில்க் மில் மற்றும் பேங்க் நகர் பகுதியில் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். அருகில் மாநகராட்சி ஆணையர் சங்கரன், தாசில்தார் […]

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து. குறுக்கே வந்த நபர் விபத்தில் பலி.

September 30, 2021 0

மதுரை மாவட்டம் திருமங்கலம் விருதுநகர் ரோட்டில் கன்னியாகுமரியில் இருந்து வேலூருக்கு 18 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து திருமங்கலம் ராயபாளையம் விலக்கில் வந்து கொண்டிருக்கும்போது ரோட்டின் குறுக்கே ஒருவர் சென்றபோது அவர் மீது பஸ் […]

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புதிய காப்பீட்டு அட்டைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்:

September 30, 2021 0

மதுரை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 32 பயனாளிகளுக்கு புதிய காப்பீட்டு அட்டைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், வழங்கி செய்தியாளர்களிடம் […]

செங்கம் அருகே 1000 லிட்டர் கள்ள சாராய ஊறல்களை மதுவிலக்கு போலீசார் கைப்பற்றி அழித்தனர்.

September 30, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு தாலுக்கா தானிப்பாடி அருகே உள்ள தட்டாரணை வனப்பகுதியில் சிலர் சட்டவிரோதமாக கள்ள சாராயம் காய்ச்சி வருவதாக எழுந்த புகாரை அடுத்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் […]

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை பட்டா வேண்டி முற்றுகையிட்ட பொதுமக்கள்.

September 30, 2021 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள கோட்டை ,நேரு நகர் , சொக்கு பிள்ளைபட்டி ஆகிய கிராமத்தில் வசிக்கும் கிராம பொது பொதுமக்களுக்கு பத்தாண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் நபர்களுக்கு பட்டா வேண்டியும், நிலக்கோட்டை பேரூராட்சி […]

நிலக்கோட்டை பகுதி ஓட்டல்களில் உபரி உணவுகளை அனாதை இல்லங்களுக்கு வழங்க ஏற்பாடு அதிகாரி ஆய்வு.

September 30, 2021 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள பெரிய விடுதி,ஓட்டல், தனியார் விழாக்களில் உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் சென்று உபரியை உணவுகளை ஒன்றாக சேகரித்து நிலக்கோட்டை பகுதிகளில் உள்ள அனாதை இல்லங்களில் உள்ள முதியோர்களுக்கு லீஜியோ மரியே […]

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் இதய தினவிழா..

September 30, 2021 0

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ‘உலக இதய தினவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, ரோட்டரி கிளப் குற்றாலம் கிளையுடன் இணைந்து இதய பாதுகாப்பு விழிப்புணர்வும், கருத்தரங்கமும் […]

தூய்மைப் பணியாளரை தாக்கியவரை கைது செய்யக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சாலை மறியலில் ,

September 30, 2021 0

மதுரை மாநகராட்சி 94 வது வார்டு தூய்மைப் பணியாளர் மணி முருகேசன் (வயது 41) என்பவரை நேற்று பணியின் போது மூன்று மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் தாக்கியதில் தலையில் காயமடைந்துமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.’ இதுகுறித்து உடன் […]

அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுபெயிண்ட் விளம்பரத்தை தடைசெய்ய கோரி ஆர்பாட்டம் செய்தனர்.

September 30, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு வண்ணம் தீட்டுவோர் ஓவியர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தற்பொழுது தொலைக்காட்சிகளில் வரும் பெயிண்ட் விளம்பரத்தில் “எல்லாத்தையும் அவர் பாத்துக்குவார்” என்ற […]

மின்மோட்டார் விற்பனை கடையில் பெயர் பலகையில் தீ விபத்து .

September 30, 2021 0

மதுரை மேலமாசி வீதியில் செயல்பட்டுவரும் மாடன் எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது இது நேற்று மாலை பலத்த காற்று வீசியது அப்பொழுது கடையின் மீது வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகைகள் காற்றின் வேகம் தாங்க […]