நிலக்கோட்டை அருகே சாதிச்சான்று வழங்க மறுத்த வி. ஏ. ஓ . மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி மாணவன் மனு.

August 3, 2021 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள ஒருத்தட்டு கிராமம், பொம்மணம்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் ரதிஷ் பாண்டியன் வயது 22. இவர் வத்தலக்குண்டு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. எஸ். சி கம்ப்யூட்டர் […]

வத்தலக்குண்டு அருகே போலி போலீஸ் கமிஷனர் கைது பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் கார் உட்பட கைதுப்பாக்கியுடன் கைது செய்தனர்.

August 3, 2021 0

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே தேனி – திண்டுக்கல் பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை தேனியிலிருந்து சென்னை நோக்கி பொலிரோ காரில் சென்னை கௌளத்தூர் ஜீவா நகரைச் சேர்ந்த சின்னன் மகள் விஜயன்(40) சைரன் […]

சுரண்டை பகுதியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு; அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற அறிவுறுத்தல்..

August 2, 2021 0

சுரண்டை பகுதியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாரத்தின் துவக்கமாக பொதுமக்களுக்கு மருத்துவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கினர். தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாரம் துவங்கியது. தமிழகத்தில் […]

வில்லாபுரம் பகுதியில் மளிகை கடை மார்க்கெட் வியாபாரிகள் ஆகியோருக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

August 2, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் பகுதியில் உள்ள சிறு கடை வியாபாரிகள் மற்றும் மார்க்கெட் காய்கறி அவர்களுக்கான சிறப்பு கொரான தடுப்பூசி மருத்துவ முகாம் நடைபெற்றது.இதில் மதுரை மாநகராட்சி மற்றும் டீம் லீடர் […]

மதுரையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்: அமைச்சர் தொடங்கிய வைப்பு.

August 2, 2021 0

மதுரை மாநகராட்சிகொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார விழாவை,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்திதுவக்கி வைத்தார்.மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையத்தில், கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார விழாவை, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ்சேகர்,மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன்,ஆகியோர் […]

பொதும்பு ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனம் – சோழவந்தான் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

August 2, 2021 0

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் பொதும்பு ஊராட்சியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக பொதுமக்களிடம் கொரோனா தடுப்பு முறைகள் குறித்து […]

விபத்தில் தாயார் பலி மகன் காயம்.

August 2, 2021 0

மதுரை திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலை வெயில் உகந்த அம்மன் கோவில் அருகே காலை ஏழு முப்பது மணி அளவில் தன் மகனுடன் இருசக்கர வாகனத்தில் திரு நகர் நோக்கி சென்று கொண்டிருந்த விளாச்சேரி முனியாண்டி […]

தமிழகத்தில் ஆரம்ப பள்ளிகளை திறக்க வேண்டும்:

August 2, 2021 0

.தமிழகத்தில் ஆரம்பபள்ளிகளை முதலில் திறக்க வேண்டும் என, மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் சார்பில் தமிழக அரசு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், மாநில செயற்குழு கூட்டம் மதுரை […]

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தடுப்பூசி மையத்தில் கொரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்பு.

August 2, 2021 0

கொரோனா தொற்று பரவலானது அதிவேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.தமிழகத்தில் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் கொரோனா தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து மதுரை […]

மலையடிப்பட்டி பகுதியில் பால் பண்ணைக்கு மர்ம நபர்கள் தீவைப்பு 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம் .

August 2, 2021 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியில் பாலமுருகன் என்பவர் 45த்து மாடுகளை வைத்து பால் பண்ணை ஓன்று நடத்தி வருகிறார்.இங்கு உள்ள மாடுகளுக்காக தீவனத்திற்க்கு வைத்திருந்த வைக்கோல் படப்பிற்க்கு மர்ம நபர்கள் தீ […]

தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 2,1922).

August 2, 2021 0

நமது வாழ்க்கையில் ஒரு பொருள் எவ்வளவு அத்தியாவசியம் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அந்த பொருள் இல்லாத உலகத்தை நாம் கற்பனை செய்து பார்த்தால் போதும். உதாரணத்திற்கு தொலைபேசி இல்லாத உலகை உங்களால் கற்பனை செய்து […]

செங்கத்தில் பாரம்பரிய விதைகள் பரவலாக்க திருவிழா.

August 2, 2021 0

பாரம்பர்ய விவசாயத்தின் சிறப்பை உணர்ந்து, இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இயற்கை விவசாயம் செய்யத் துடிக்கும் பலருக்கும் வழிகாட்டவும், விதைத் தேர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு […]

கொரொனோ தொற்று உயர்வு எதிரொலி.. கீழக்கரையில் மீண்டும் விழிப்புணர்வு பணிகள் துவக்கம்…

August 1, 2021 0

தமிழகத்தில் கொரோனோ தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரொனோ தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக  இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலூகாவிற்கு […]

உசிலம்பட்டியில் கொரோனா 3ம்அலை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை.நகராட்சி சார்பில் துண்டு நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு .

August 1, 2021 0

தமிழகத்தில் கொரோனா 3ம் அலை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பகுதிகளிலும் சுகாதார துறை சார்பில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் முக கவசம் அணிவது உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு […]

நம்முடன் இருந்து வாழ்வை அழகாக்குபவர்கள் நண்பர்கள்- உலக நண்பர்கள் தினம்.

August 1, 2021 0

உலகம் முழுவதும், ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்னை, தந்தை, சகோதரர்கள் என நம் உறவுகள் அனைத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான தினங்களை கொண்டாடுவோம். அதே போன்று நாமாகவே தேடிக்கொண்ட […]

சுரண்டையில் மதிமுக மாவட்ட செயற்குழு கூட்டம்;உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றி இலக்குடன் செயல்பட முடிவு..

August 1, 2021 0

சுரண்டையில் மதிமுக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றி இலக்குடன் செயல்பட களப்பணியாற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தென்காசி மாவட்ட மதிமுக செயற்குழு கூட்டம் சுரண்டை வாழ் […]

தென்காசி மாவட்ட புதிய இணை இயக்குனர் பதவியேற்பு; அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில் உற்சாக வரவேற்பு..

August 1, 2021 0

தென்காசி மாவட்ட புதிய இணை இயக்குனர் (நலப்பணிகள்) பதவியேற்பு விழா தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது.இதில் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருநெல்வேலி தென்காசி மாவட்ட […]

பருத்திபால் விற்று மகனை படிக்க வைத்த பெற்றோர்கள்,விபத்தில் சிக்கியதால் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் ஏழை மாணவர் பரிதவிப்பு.

August 1, 2021 0

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் தனபால், அலங்காநல்லூர் பேருந்து நிலைய பகுதியில் பருத்திப்பால் வியாபாரம் செய்து வருகிறார். தனது சொற்ப வருமானத்தில் மகன் அஜித்குமாரை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். ஆனால் […]

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து.விபத்தில் சிக்கி, தொழிலாளி ஒருவர் உடல் சிதறி பரிதாப பலி…

August 1, 2021 0

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள வி.சொக்கலிங்கபுரம் பகுதியில், திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த அய்யனார் (40) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில், […]