Home செய்திகள் வேலூர் ஸ்ரீபுரம் லட்சுமிநாராயண பொற்கோவிலில் 14-ம் ஆண்டு விழா.

வேலூர் ஸ்ரீபுரம் லட்சுமிநாராயண பொற்கோவிலில் 14-ம் ஆண்டு விழா.

by mohan

வேலூர் அடுத்த அரியூர் ஸ்ரீபுரத்தில் உள்ள லட்சுமிநாராயணி பொற்கோவில் 14-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஸ்ரீ சூக்த அஷ்டலட்சுமி ஹோம் நேற்று நடந்தது.காலையில் கோ, கஜ,அஷ்வபூஜையும், பின்பு மகாலட்சுமி மூலமந்திர ஹோமம் மகா ஆர்த்திபிறகு சக்தி அம்மா ஸ்ரீ சூக்த அஷ்டலட்சுமி ஹோமத்தை நடத்தினார்.பின்பு அபிஷேகம் நடந்தது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!