Home செய்திகள் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும் மதுரை விமான நிலைய ஆலோசனைக் குழு துணைத்தலைவர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பேட்டி .

திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும் மதுரை விமான நிலைய ஆலோசனைக் குழு துணைத்தலைவர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பேட்டி .

by mohan

மதுரை விமான நிலையத்தை தனியார் மயமாக்குவது எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் கேரள அரசு போல் தமிழக அரசும் மதுரை விமான நிலையத்தை தன் வசம் வைத்துக் கொள்ள வேண்டும் மாணிக் தாகூர் எம்பிமல்லிகைப்பூ ஏற்றுமதிக்கான வசதிகள் அதிகரிக்கும் போது குளிர்பதன வசதிகளையும் அதிகரிக்க மதுரை விமான நிலைய அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர் மாணிக்கம் தாகூர் எம்பிமதுரை விமான நிலையத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதுமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் வளர்ச்சித் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் விமானநிலைய ஆலோசனைக் குழுத் தலைவர் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் துணைத்தலைவர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் துணைத்தலைவர் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ராஜன்செல்லப்பா மற்றும் விமான நிலையத்தினர் பாபுராஜ் விமான நிலையம் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் உமா மகேஸ்வரன் மற்றும் டிஆர்ஓ செந்தில்குமாரி மற்றும் மனநிலை ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும் மதுரை விமான நிலைய ஆலோசனைக் குழு துணைத்தலைவர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பேட்டிசிறப்புக்குரிய வகையில் மதுரை விமான நிலைய குழு ஆலோசனை குழு மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு மாணிக்கம்தாகூர் தலைமையில் மதிப்பிற்குரிய விமான நிலைய அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாநகராட்சி அலுவலர்கள் அலுவலர் குழு உறுப்பினர்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றதுமதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் எம்பி பேட்டிமதுரை விமான நிலைய விரிவாக்கம் குறித்து விமான நிலைய நல்ல தேவைகள் குறித்தும் மிகச்சிறப்பான ஆலோசனை வழங்கப்பட்டன.ஏற்கனவே வழங்கப்பட்ட ஆலோசனை நிறைவேற்றியும் மேலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அந்த வகையில் குழுத் தலைவர் திரு நாடாளுமன்ற உறுப்பினருமான ஆலோசனைகள் சொல்லி நாடாளுமன்ற உறுப்பினர் குழு மதுரை விமான நிலையத்திற்கு மிக விரைவிலே பல்வேறு வகையான திட்டங்களை குறிப்பாக நில எடுப்பு வகையிலும் இணையதள வசதி குறித்து விமான நிலைய குறித்த தகவலை நிறைவேற்றப்பட்டது புதியபரிமாணங்களை ஆலோசனைக் குழுவின் தலைவர் தலைமையில் நடைபெறும் பாபுராஜ்நான்காவது கூட்டம் இன்றைய தினம் நடந்து முடிந்திருக்கிறது.முதலில் இந்த கூட்டத்தில் ஒரு நல்ல செய்தி மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் என்பது கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த ஒரு பிரச்சனை அந்த நில கையகப்படுத்தும் பிரச்சனை இன்றோடு அனேகமாக 100 சதவீத நிலங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு நல்ல செய்தியை இன்றைய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அதிகாரிகள் பகிர்ந்து கொண்டார்கள்.அது ஒரு மகிழ்ச்சி அளிக்கிற செய்து அவர்களுக்கு நிலத்தைக் கொடுத்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை கொடுப்பது 60% நிறைவடைந்திருக்கிறது இன்னொரு 40% கொடுக்க வேண்டியிருக்கிறது அவற்றையும் ஒரு மாத காலத்திற்குள் கொடுத்துவிடுவோம் என்று தெரிவித்திருக்கிறார்கள் .வருவாய்த்துறை அதிகாரிகள் அது விரைவில் கொடுக்கப்பட வேண்டும் என்பது ஒரு நல்ல செய்தி அதேபோல விமான நிலையத்திற்கு வருகை இணைப்புச் சாலை பணியும் ஏறக்குறைய நிறைவடைந்திருக்கிறது.இந்த இடைப்பட்ட காலத்தில் ஒப்பீட்டளவில் 2019 2020 அந்த ஓராண்டு காலம் மதுரை விமான நிலையத்தை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் 2020 ..21 ஜூலை வரை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய இரண்டு மடங்காகியது ஒரு லட்சத்து 10 ஆயிரம் பயணிகள் மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.இது மதுரையின் வளர்ச்சி உடைய தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சி முறை ஒரு பிரதிபலிப்பாக நாங்கள் பார்க்கிறோம்இந்த அளவுக்கு பயணிகளை விமான நிலையத்தை பயன்படுத்தி இந்த சூழலில் மதுரை விமான நிலையத்தை அனைத்து வகையிலும் வளர்த்தெடுக்க வேண்டி இருக்கிறது..குறிப்பாக பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற ஒரு வேலையை தீவிரமாக தொடர்ச்சியாக நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்பு நாங்கள் என்ன செய்ய போகிறோம் என்பதை பற்றியும் யோசித்து இருக்கிறோம்மதுரை விமான நிலைய ஆலோசனைக் குழுத் தலைவரும் மாணிக்தாகூர் எம்பிமதுரை விமான நிலையத் தலைவர் மற்றும் துணைத்தலைவரோடு தலைமையுடன் இன்று கூட்டம் நடைபெற்றது .இதில் 626 ஏக்கர் நிலம் ஏர்போர்ட் கான தேவைக்கான நிலத்திலே ஏறக்குறைய 120 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கொடுக்கப்பட்டிருக்குமீதமுள்ள எண்பத்து ஆறு ஏக்கர் நிலம் அரசு நிலம் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.இளம் கையகப்படுத்தப்பட்டவர்களுக்கு 250 கோடி ரூபாயில் ஏறக்குறைய 120 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு இருக்கிறதுஇது மிகவும் பாராட்டுக்குரிய விஷயமாக இருக்கிறது இதற்கு நாங்கள் வருவாய்துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகத்தையும் பாராட்டினோம்அதேபோல இன்று நம்முடைய வளர்ச்சியில் மிக முக்கியமான விஷயம்தற்போது சர்வதேசவிமானங்கள் வந்து செல்ல மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்மத்திய அரசிடம் அழுத்தம் கொடுப்பதும் என்று பல நாடுகளில் இதோடு சேர்ந்து அங்கே சர்வதேச விமானங்கள் வருவதற்கான அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சி தேவையான பல விஷயங்களைப் பேசினோம் .விமான நிலைய வெளி வளாகம் அழகுபடுத்துவதற்காக இருக்கும்.இணைப்பு சாலை பணிகள் உள்ளிட்ட சில பணிகள் நடைபெற்றன.மதுரை விமான நிலையம் நமது அடையாளம் கலாச்சாரம் தமிழ் கலாச்சாரத்துக்கு மதுரை விமான நிலையம் உருவெடுக்க வேண்டும் ‌இப்படி மதுரை விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான முழு முயற்சியையும் அனைத்து தலைவர்களும் சேர்ந்து இந்த பகுதியில் மக்கள் பிரதிநிதிகளாக நாங்கள் அனைவரும் சேர்த்து தென் தமிழ்நாட்டு உடைய நாடாளுமன்ற உறுப்பினர் சேர்ந்து இந்த முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம்ஏற்றுமதிக்கான இடவசதிகள் குறிப்பாக மல்லிகைப்பூ குளிர்பதன வசதி 5 டன் வரை உள்ளது தேவைக்கு ஏற்ப அதிகமாக வரும் சூழலில் விரிவுபடுத்த விமான நிலைய அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் பொழுது அதிகாரிகள் குளிர்பதன வசதிகள் செய்ய தயாராக இருக்கிறார்கள்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!