வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடி18ஐ முன்னிட்டு பூக்கள் விலை உயர்வுமாவட்ட ஆட்சியர் உத்தரவு படி முகக்கவசம் அணிந்து அவர்களுக்கு மட்டுமே மலர் சந்தையில் அனுமதி வழங்கிய வியாபாரிகள்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடி18 முன்னிட்டு பூக்கள் விலை குறைவாகக் காணப்பட்டது கடந்த சில நாட்களாக ஒரு கிலோ 80 ரூபாய் 100 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் ரோஜா சம்பங்கி முல்லை பூ கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.மேலும் கருணா தொடர் அச்சுறுத்தல் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர் உத்தரவின்படி வியாபாரிகள் முகக்கவசம் அணிந்து வர்களுக்கு மட்டுமே மலர் சந்தையில் அனுமதி வழங்கினர்.மற்றும் கடைகளுக்கு வருபவர்களை சமூக இடைவெளி சனிடேஷன் கொடுத்த பின்பே விற்பனை செய்யப்படுகிறது ..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..