பள்ளி, கல்லூரிகள் திறப்பு அறிவிப்பை தொடர்ந்து சுத்தம் செய்யும் வேலை தீவிரம்…

August 31, 2021 0

கொரோனா நோய் தீவிரமடைந்து வந்த காரணத்தினால் அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடிய நிலையில், நாளை (01/09/2021) முதல் பள்ளி மற்றும் கல்லூரி திறக்கப்படும் என்று தமிழக அரசு திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. இதன் […]

சங்கரன்கோவில் காவல்துறை சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கி கொரோனா விழிப்புணர்வு.

August 31, 2021 0

சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் அனைத்து ஊர்களிலும் […]

செங்கம் அருகே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையில் 3000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை அதிரடியாக கொட்டி அழித்தனர்.

August 31, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு தாலுக்கா ஆத்திப்பாடி வனப்பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு […]

பெங்களூரு கோரமங்களாவில் பயங்கர கார் விபத்துஓசூர் திமுக எம்எல்ஏ மகன் உள்ளிட்ட7 பேர் பலி.

August 31, 2021 0

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரகாஷ். இவருடைய மகன் கருணாசாகர் (27). இவருக்கு விரைவில் நடைபெற உள்ளது.இந்த நிலையில் கருணாசாகர் மற்றும் ஆண் நண்பர்கள் 2 பேர் 4 பெண் […]

கோகுலாஷ்டமி முன்னிட்டு காட்பாடி ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம்.

August 31, 2021 0

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.நேற்ற கண்ணன் பிறந்தநாளான கோகுலாஷ்டமி முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.பக்தர்கள் தரிசனம் செய்தனர். அலங்காரத்தை கண்ணன் […]

தமிழகத்தில் உள்ள பாரம்பரிய அனுபவம் மருத்துவர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என தீர்மானம்.

August 31, 2021 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஓய்வூதியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு அனைத்து முறை அனுபவம் மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் ராசு முருகேசன் தலைமையில் மாநிலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. […]

கிருஷ்ண ஜெயந்தி விழா முன்னிட்டு அன்னதானத்தை தொடங்கி வைத்த தொகுதி எம்.எல் ஏ……….

August 31, 2021 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம் விளையாட்டுப் போட்டி மற்றும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் […]

கீழக்கரையில் குற்ற செயல்களை கண்காணித்து கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு பகுதிகளில் CCTV…

August 31, 2021 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் திருட்டு மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் நலன் கருதி கீழக்கரையின் பல செதுக்களில் இயங்கும் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் அப்பகுதி மக்களின் […]

உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் புதிதாக அங்கன்வாடி கட்டிடத்தை ஒன்றிய கவுன்சிலர் திறந்துவைத்தார்.

August 31, 2021 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாப்பட்டியில் அங்கன்வாடி மையம் இடியும் நிலையில் இருந்த நிலையில் அதை சரி செய்து புதிதாக கட்டிடம் அமைத்து தரும்படி ஒன்றிய கவுன்சிலர் வீரலட்சுமி செந்தில்குமார் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது, […]

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டம் மதுரை என இந்திய வானிலை துறையின் ஆய்வறிக்கையில் தகவல் முதல்வர் உரிய நடவடிக்கை கோரி எம்.பி கடிதம்.

August 31, 2021 0

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டமாக மதுரை இருக்கிறது என்று இந்திய வானிலைத்துறையின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இது குறித்து தமிழக முதல்வர் அவர்களுக்கு சு.வெங்கடேசன் எம்.பி எழுதியுள்ள கடிதத்தின் விபரம் வருமாறு,“மாண்புமிகு தமிழக முதல்வர் […]

மதுரையில் நலத்திட்ட உதவிகள்: நிதி அமைச்சர் வழங்கினார்.

August 31, 2021 0

168 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 18 லட்சம் 50 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட தானப்ப முதலி தெரு, பால் […]

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

August 31, 2021 0

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்மதுரை மண்டல மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.இக் கூட்டத்திற்கு,லட்சுமிபதி மாநில தலைவர் தலைமை வகித்தார்.தியாகராஜன் மாநில பொருளாளர் முன்னிலை வகித்தார்.சி.செல்வம் மாநில துணைத் தலைவர்.வரவேற்றார்.மாவட்டச்செயலாளர்மு.பொற்செல்வன்சிறப்புரையாற்றினார்.இரா.தாஸ், கள்ளர் […]

நாய் கடி அச்சத்தில் அரசு மருத்துவமனை நோயாளிகள் நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு கோரிக்கை.

August 31, 2021 0

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடத்தில் சுற்றி சுமார் 50க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் தெரிவதால் உள் நோயாளிகள் நோயாளிகளில் உதவியாளர்கள் 108 அவசரகால ஓட்டுனர்கள் […]

மதுரை குன்னத்தூர் சத்திரம் கானொலி காட்சி மூலம் திறப்பு.

August 31, 2021 0

மதுரை மாநகராட்சிஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.7.91 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திரம் கட்டிடத்தை, தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின், காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.மதுரை மாநகர் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த […]

5 மாவட்ட விவசாயத்திற்கு அணை கட்டிய பென்னிகுக் மதுரையில் எங்கு வாழ்ந்தார் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.

August 31, 2021 0

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மாநிலத்தில் செய்தியாளர் சந்திப்புபொறுப்பேற்றுள்ள அரசு மக்களுக்கான திட்டங்களை கொடுக்கின்ற பொழுது மதுரைக்காரன் என்ற முறையில் இரு கரம் கூப்பி […]

ராஜபாளையத்தில் விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி செய்யும் நெசவாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் .

August 31, 2021 0

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அம்பல புளி பஜார் பகுதியில் அனைத்து நெசவாளர்கள் கூட்டுறவு சங்க நெசவாளார்கள் சார்பில் விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்தி செய்யும் நெசவாளர்கள் அரசு ஆணைக்கிணங்க 2000 பிடல் தரி நெசவாளர்களுக்கு […]

குவைய நிற இயக்கவியலில் (Quantum chromodynamics) கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற ஹக் டேவிட் பொலிட்ஸர் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 31, 1949).

August 31, 2021 0

ஹக் டேவிட் பொலிட்ஸர், (Hugh David Politzer) ஆகஸ்ட் 31, 1949ல் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ஆலன் மற்றும் வாலெரி பொலிட்ஸர். இருவரும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு […]

எண் கோட்பாட்டில் பல நிபுணர்களின் கவனத்தை ஈர்த்த சிறந்த இந்தியக் கணிதவியலாளர் சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 31, 1950).

August 31, 2021 0

சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை (எஸ்.எஸ்.பிள்ளை) ஏப்ரல் 5,1901ல் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் குற்றாலத்திற்கு அருகில் உள்ள வல்லம் என்ற ஊரில் பிறந்தார். ஒரு வயதில் தன் தாயை இழந்தார்.பள்ளி இறுதி ஆண்டில் தன் தந்தையையும் […]

பேருந்தில் இறங்கும் போது தங்க செயின் திருட முயற்சி;பெண் கைது..

August 31, 2021 0

பாவூர்சத்திரம் பகுதியில் பேருந்து பயணியிடம் நகையை திருட முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடைக்கலப் பட்டினத்தில் வசித்து வரும் தங்கபுஷ்பம் (33) […]

நெல்லையில் நடந்த ஆணழகன் போட்டி; தென் மாவட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு..

August 31, 2021 0

நெல்லையில் தென் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் வளாகத்தில் நடந்தது. இந்தியன் பிட்னஸ் பெடரேஷன், திசையன்விளை ரோட்டரி கிளப் எலைட், ஜி.எம். ஜிம் கிளப் ஆகியவை இணைந்து நடத்திய […]