பாலமேடு பகுதியில் அதிகளவில் விலையும் நாவல் பழங்கள். குளிர்பதன கிடங்கு அமைத்து தர அரசுக்கு கோரிக்கை

July 30, 2021 0

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, முடுவார்பட்டி ஆதனூர் வெள்ளையம்பட்டி சரந்தாங்கி மேட்டுப்பட்டி உள்பட 20-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார பகுதியில் சுமார் 500 ஏக்கர் அளவில் விவசாயிகள் நாவல் பழ சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு […]

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் தெரு விளக்கு டைமர் மற்றும் மீட்டர் பெட்டி திறந்து கிடக்கும் அவலம்.

July 30, 2021 0

மதுரை கீழமாசி வீதி பி1 காவல் நிலையம் எதிரில் உள்ள தெரு விளக்கு டைமர் மற்றும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ள மின்சார பெட்டி எப்பொழுதும் திறந்தே இருக்கிறது. தினமும் அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து […]

அமெரிக்கப் போக்குவரத்திலும், தொழில்துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவந்த ஃபோர்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஹென்றி ஃபோர்ட் பிறந்த தினம் இன்று (ஜூலை 30, 1863).

July 30, 2021 0

ஹென்றி ஃபோர்ட் ஜூலை 30, 1863ல் மிச்சிகனில் உள்ள கிரீன்ஃபீல்ட் டவுன்ஷிப்பில் ஒரு பண்ணையில் பிறந்தார். அவரது தந்தை, வில்லியம் ஃபோர்ட் அயர்லாந்தில் உள்ள கவுண்டி கார்க் என்ற இடத்தில் பிறந்தவர். ஆனால் அவர்களின் […]

வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு.

July 30, 2021 0

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள க்ரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளசுற்று வட்ட பாதை இடத்தை வரும் 15-ம் தேதி குறைக்கப்படும் என்று அந்த பகுதியை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் […]

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கோவிட் முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு விழா..

July 30, 2021 0

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அனைத்து மருத்துவர்களும் அனைத்து செவிலிய கண்காணிப்பாளர்களும் இணைந்து மருத்துவமனையில் கோவிட் பணிபுரிந்த மற்றும் பணி சிறப்பாக நடைபெற உதவி புரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு […]

உரிய நிவாரணம் வழங்கவில்லை எனில் பொதுமக்களை திரட்டி முற்றுகை போராட்டம்; முஸ்லிம் லீக் அறிவிப்பு..

July 30, 2021 0

தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள ரவணசமுத்திரத்தில், அமைந்துள்ள கோவிந்தப்பேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில்,அதனை சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள 900 நபர்கள் சேமிப்பு கணக்கு மற்றும் வைப்பு நிதியாக கணக்கு வைத்துள்ளனர். இந்நிலையில் […]

அகழாய்வுகள் தேவையற்றது என சில தேவையில்லாதவர்கள் கூறுவதை எடுத்துக்கொள்ள வேண்டாம் அவர்கள் வயிறு எறிவது எரியட்டும் எனவும், அண்ணா சொல்லியதுபோல் தமிழரின் நாகரிகம் பண்பாடு அகிலம் எங்கும் தீ பரவட்டும் உணர்வு பொங்கட்டும். -அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி.

July 30, 2021 0

திருச்சுழி செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக தொழில் துரை, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது […]

ஆட்டோ, கார்களிலுள்ள கட்டண மீட்டரை சட்டவிரோதமாக மாற்றியமைப்பதை குற்றமாக பார்க்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை .

July 30, 2021 0

மதுரையைச் சேர்ந்த ஜாகீர் உசேன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், “மதுரையிலுள்ள பெரும்பாலான ஆட்டோக்கள் மோட்டார் வாகன விதியை பின்பற்றுவதில்லை.இருக்கைகளில் அதிகளவில் மாற்றம் செய்துள்ளனர். நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகளவில் பயணிகளை ஏற்றிச் […]

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு விசைத்தறி பூங்கா அமைக்கும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது விரைவில் அமைக்க வேண்டும் அப்படி அமையவில்லை என்றால் அதற்கான அழுத்தத்தை சிஐடியு சார்பில் கொடுக்கப்படும் என மாநில தலைவர் பேட்டி .

July 30, 2021 0

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் தமிழ்நாடு சிஐடியூ விசைத்தறி தொழிலாளர்கள் சங்க மாநில சம்மேளன குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் சுகுமாரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் […]

வடமாநிலத்தை போன்று கீழடியில் அகழாய்வில் கிடைத்தவைகள் கொண்டு தமிழகத்தில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க வரும் நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீட வேண்டும் என மதுரை எம்பி தமிழக முதல்வருக்கு கடிதம் .

July 30, 2021 0

ஒன்றிய அரசின் தொல்லியல் துறை நாளந்தா, சாரநாத், லோத்தல், தொளவீரா, அமராவதி ஆகிய பகுதிகளில் நடத்திய அகழாய்வுகளை அனைவருக்கும் காட்சிப்படுத்தும் வகையில் திறந்தவெளி அருங்காட்சியகங்களை அமைத்துள்ளது.அதைப்போன்று தமிழக அரசும் கீழடி மற்றும் சிவகலை பகுதியை […]

ராஜபாளையம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்படும் வீடுகளுக்கு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் பொதுமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோள்.

July 30, 2021 0

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தென்றல் நகர் பகுதியில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் தமிழக அரசு 7 லட்ச ரூபாய் மானியம் மத்திய அரசு ஒன்றரை லட்ச ரூபாய் மானியத்துடன் […]

போத்தனூரில் உள்ள தெற்கு ரயில்வே சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு துறை பணிமனைக்கு ஐந்து தரச்சான்றிதழ்கள் கிடைத்ததற்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பாராட்டு .

July 30, 2021 0

தெற்கு ரயில்வேக்கான சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு பணிமனை கோவை மாவட்டம் போத்தனூரில் உள்ளது. இந்த 62 வயது பணிமனை தர மேலாண்மை, சுற்றுச்சூழல் மேலாண்மை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை, மின் பயன்பாட்டு மேலாண்மை, […]

மேல்பெண்ணாத்தூர் பள்ளியில் கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ் மதிப்பீடு .

July 30, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதியோர்களின் நலன்கருதி தமிழக அரசு கொண்டுவந்த கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற முதியோர்களுக்கு நடைபெற்ற மதிப்பீடு நடைபெற்றது நிகழ்வில் […]

செங்கம் பகுதியில் கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ் மதிப்பீடு; மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் ஆய்வு.

July 30, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தேர்வு நிலை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட தளவாநாயக்கன் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதியோர்களின் நலன்கருதி தமிழக அரசு கொண்டுவந்த கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற முதியோர்களுக்கு நடைபெற்ற […]

இரண்டாம் வகுப்பு பயிலும் ஏழு வயது சிறுமி பேப்பர் கப் மீது அமர்ந்து யோகாசனம்.

July 30, 2021 0

திருக்குறளின் 133 அதிகாரத்திற்கு 133 யோகாசனங்கள் செய்து விழிப்புணர்வு செய்து மற்றும் உலக சாதனை முயற்சிதிருவண்ணாமலை நகரில் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள திருவருட்பா ஆசிரமத்தில் மை பெஸ்ட் ஸ்கூல் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு […]

X-கதிர் படிகவியலுக்கான நோபல் பரிசைபெற்ற டோரதி மேரி ஹோட்ஜ்கின் நினைவு தினம் இன்று (ஜுலை 29, 1994).

July 30, 2021 0

டோரதி மேரி ஹோட்ஜ்கின் (Dorothy Mary Hodgkin) மே 12, 1910ல் எகிப்தின் கெய்ரோ நகரில் பிறந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 1932ம் ஆண்டு வேதியியல் பட்டம் பெற்றார். 1933ல் படிகவியல் ஆய்வுகளை மேற்கொண்டவர், ஜே.டி.பெர்னால் […]

தனது கனவுகளில் தேசத்தின் கட்டமைப்பில் மிகப்பெரும் பங்கு வகித்த பாரத்ரத்னா ஜே.ஆர்.டி.டாடா பிறந்த தினம் இன்று (ஜூலை 29, 1904).

July 30, 2021 0

ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா (Jehangir Ratanji Dadabhoy Tata) பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் ஜூலை 29, 1904 பிறந்தார். இவர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவின் மகன் ஆவார். இவர் இவரது தாயார் […]

கீழக்கரை கடற்கரையில் இறந்த நிலையில் கரைஒதுங்கிய ராட்சச மீன்…

July 29, 2021 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரைப்பகுதியில் சுமார் 450 கிலோ கொண்ட அம்மான் வகையைச் சேர்ந்த உழுக்கை பெண்மீன் இறந்த நிலையில் இறக்கை வால் அறுக்கப்பட்டு கரை ஒதுங்கியது. இதுபற்றி வனத்துறை அதிகாரி பழனி குமார் […]

கீழக்கரையில் ஆக்கிரமிப்பு இடங்களை அரசு துறையினர் மீட்கும் பணி தீவிரம்…

July 29, 2021 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முக்கிய சாலையான வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள கடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகளுக்கு வெளியே ஆக்கிரமிப்பு செய்துவந்தனர். அதை அகற்றும் பணியில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் […]

பெட்ரோல் பங்க் அருகே மிகப்பெரிய ஆபத்து காத்து இருக்கு பெரும் விபரீதம் நடக்கும் முன் காய்ந்த மரக்கிளைகளை அகற்ற மாநகராட்சி??

July 29, 2021 0

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மேல பெருமாள் மேஸ்திரி வீதி சந்திப்பு பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது . இதன் அருகே மற்றொரு பங்கு இருக்கிறது மேலும் அருகே ஒரு வங்கியின் தலைமை அலுவலகமும் […]