வாடிப்பட்டி ஒன்றிய சோழவந்தான் வாடிப்பட்டி பேரூர் பகுதிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் உதயகுமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய கழகங்களுக்கும் வாடிப்பட்டி பேரூர் மற்றும் சோழவந்தான் பேரூர் கழகத்திற்கு அதிமுகவில் புதியதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளராக கொரியர் கணேசன் வடக்கு ஒன்றிய செயலாளராக வாடிப்பட்டி காளிதாஸ் வாடிப்பட்டி பேரூர் கழக செயலாளராக ராஜேஷ் கண்ணன் சோழவந்தான் பேரூர் கழக செயலாள முருகேசன் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர்களை சமீபத்தில் புதிய நிர்வாகிகளாக அதிமுக தலைமை கழகம் சார்பாக சமீபத்தில் நியமிக்கப்பட்டனர் புதிய நிர்வாகிகள் அனைவரும் முன்னாள் அமைச்சரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர் பி உதயகுமார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர் இதில் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார் இளைஞரணி ஒன்றிய செயலாளர் தண்டபாணி ஒன்றிய துணைச் செயலாளர் துரை புஷ்பம் வழக்கறிஞர் மன்னாடிமங்கலம் முருகன் நிர்வாகிகள் கச்சிராயிருப்பு முனியாண்டி மேல மடையான் ராமர் தென்கரை இராமலிங்கம் திருவேடகம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சிபிஆர் மணி ஒன்றிய கவுன்சிலர் தங்கப்பாண்டி சோழவந்தான் பேரூர் கழக நிர்வாகிகள் கேபிள் மணி வணங்காமுடி தியாகு சூர்யா ஜூஸ் கடை கென்னடி ஜெயபிரகாஷ் ராஜா பேட்டை முத்துக்குமார் மாரிச்சாமி மேலச்சேரி ராஜேந்திரன் டீக்கடை ராஜேந்திரன் டிரைவர் மணி பாசறை நாகராஜன் இலக்கிய அணி மணி கருப்பட்டி கருப்பையா வாடிப்பட்டி பாலா மணிமாறன் தேனூர் பாஸ்கரன் வயலூர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal