Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை சுகாதாரத்துறை மற்றும் கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமாஅத் இணைந்து நடத்திய தடுப்பூசி முகாம்..

கீழக்கரை சுகாதாரத்துறை மற்றும் கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமாஅத் இணைந்து நடத்திய தடுப்பூசி முகாம்..

by ஆசிரியர்

கீழக்கரை சுகாதாரத்துறை மற்றும் கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமாஅத் இணைந்து  கொரோனா தடுப்பூசி முகாம் இன்று  (28/06/2021.திங்கள் கிழமை)  காலை சுமார் 10:00 மணி முதல் பகல் சுமார் 01:00 மணிவரை கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

இந்த முகாமில்  COVID SHIELD தடுப்பூசி போடப்பட்டது.  இதனால.  வெளிநாடு போக கூடியவர்கள் ஊசி போட்டு 28 நாள் கழித்து தகுந்த. விசா டிக்கட் காட்டியவர்களுக்கு  2 வது ஊசி போடப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!