Home செய்திகள் வேலூரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மாநகராட்சி ஏற்பாடு

வேலூரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மாநகராட்சி ஏற்பாடு

by mohan

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி பழைய பஸ் நிலையத்தில் சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் இன்று காலை வழங்கப்பட்டது.

கே.எம். வாரியார் வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!