
தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அனைத்து வாக்காளர்களும் வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரவணன் பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் தனது வாக்கினை வரிசையில் நின்று பதிவு செய்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Leave a Reply
You must be logged in to post a comment.