
தேர்தல் அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் தங்கள் அடையாளத்திற்கான முத்திரையை சீல் வைத்தனர்இதனைத் தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் மின்னணு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அந்தந்தப் பகுதி மண்டல தேர்தல் அலுவலர்கள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்களை லாரியில் ஏற்றி திருப்பரங்குன்றம் தேர்தல் வாக்குப்பதிவு எண்ணும் இடமான மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரியில்உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Leave a Reply
You must be logged in to post a comment.