Home செய்திகள்உலக செய்திகள் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சகோதரர் மறைவு..

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சகோதரர் மறைவு..

by ஆசிரியர்

இந்திய திருநாட்டின் அக்னி நாயகன், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜெ. அப்துல் கலாமின் அண்ணன் ஏபிஜெ முத்து மீரா மரைக்காயர் மூப்பால் தனது 104 வது வயதில் இன்று (07/03/2021) இரவு ராமேஸ்வரம் முஸ்லிம் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவர் 1917 நவம்பர் 5 ஆம் தேதி பிறந்தவர் என்பது குறுப்பிடதக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!