வேலூரில் செப்டிக்டேங்க் அமைக்காத தங்கும் விடுதிக்கு நோட்டீஸ்.

வேலூர் ஆற்காடு சாலை கிரெளன் தியேட்டர் பின்புறம் அருகில் 2 தங்கும் விடுதிகளில் செப்டிக்டேங்க் இன்றி நேரடியாக கழிவுநீர் கால்வாயில் விடப்பட்டது. மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவின்பேரில் சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image