
தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பை அடுத்து வேலூர் அடுத்த காட்பாடி ரயில்நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) ரயில்நிலையம் முழுவதும் மோப்பநாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை செய்தனர். இந்த சோதனை தினமும் நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கே.எம். வாரியார்