வாணியம்பாடி அருகே சிறுத்தை நடமாட்டம் மக்கள் பீதி.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பத்தாபேட்டை கிராமத்தில் உள்ள வயல்வெளியில் சிறுத்தை நடமாட்டம். கால் தடயத்தை ஆய்வு செய்தவனத்துறை மற்றும் காவல்துறையினர். கிராம மக்கள் தற்போது பீதியில் உள்ளனர்.

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image