கீழக்கரை அரசு மருத்துவமனையில் அமரர் அறை (Mortuary Room) அமைக்க விடுதலை சிறுத்தை கட்சி ஆட்சியரிடம் மனு..

February 27, 2021 0

கீழக்கரை தாலுகாவாக மாறிய நிலையில், தினமும் பல நூறு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவமனையில், எதிர்பாராத விதமாக உயிர் இழந்தவர்களின் உடலை பாதுகாக்க எந்த வித வசதியும் இல்லாத சூழலே உள்ளது.  அமரர் அறை […]

ஜவ்வாதுமலை பகுதியில் அம்மா மினி கிளினிக் தொடக்கம்.

February 27, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை பகுதி மக்களின் நலன் கருதி சீரிய முயற்சியினால் ஜமுனாமரத்தூர் தெற்கு ஒன்றியம் கிளையூர் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் துவக்க அரசு ஆணையிட்டது. அதன்படி ஜமுனாமரத்தூர்தெற்கு ஒன்றிய […]

ஆம்பூரில் மூன்றாம் வகுப்பு மாணவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு.

February 27, 2021 0

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கம்பிகொல்லை கண்ணன் என்பவர் இருந்து வருகின்றார்கண்ணனின் மகன் அனுஷ் (8) இவரின் வீட்டு கழிவறையில் மின் ஒயர் அறுந்து உள்ளது.இதை கவனிக்காத அனுஷ் கழிவறைக்கு சென்று உள்ளார்.அங்கு அறுந்துகிடந்த மின்கம்பியை […]

துரைமுருகளை எதிர்த்து போட்டியார்?

February 27, 2021 0

வேலூர் மாவட்டம் காட்பாடி திமுக எம் எல்ஏ & பொதுச்செயலாளர் துரைமுருகனை எதிர்த்து தொகுதியில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் & வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் எம்.ஆனந்தன் […]

திருகோஷ்டியூர் திருவிழாவிற்கு சிறப்பு பேருந்துகளை இயக்கும் .

February 27, 2021 0

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் கோவில் திருவிழாவில் இன்று நடைபெறக்கூடிய விழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர் தமிழ்நாடு […]

வெள்ளைமலைப்பட்டியில் பண்ணை தோட்டத்தில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

February 27, 2021 0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நலக்குறைவால் நேற்று சென்னையில் காலாமானார். அவரது உடல் மருத்துவமணையிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று அதிகாலையில் அவரது சொந்த ஊரான […]

தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிகள்தொடர்பான ராமநாதபுரம் செய்தியாளர்கள் சந்திப்பு.

February 27, 2021 0

மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்டமன்ற பொதுத் தேர்தல்-2021 தொடர்பான அறிவிப்பைதொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (27.02.2021) மாவட்டதேர்தல் […]

வரும் தேர்தலில் அடுத்த முதல்வராக எடப்பாடியார் வருவதற்கு மக்கள் முதல்வர் பக்கம் சாய்ந்து விட்டனர்.மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.

February 27, 2021 0

மதுரை விளாங்குடி மற்றும் பொன்மேனி ஆகிய பகுதிகளை முதலமைச்சரின் அம்மா மினி கீளினிக் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார் இதில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் மதுரை மாநகராட்சி ஆணையாளர் […]

கிராமப்புற மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் திருப்பரங்குன்றம் திமுக MLA திறந்து வைப்பு.

February 27, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பெரிய ஆலங்குளம் மற்றும் ஒத்தை ஆலங்குளம் கிராம மக்கள் மற்றும் மாணவ மாணவிகளின் நீண்டநாள் கோரிக்கையான விளையாட்டு மைதானத்தை திருப்பரங்குன்றம் திமுக MLA டாக்டர்சரவணன் திறந்து வைத்தார்.மேலும், விளையாட்டு […]

ஜெய்ஹிந்த்புரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக காய்கறி கடை நடத்தியவர் கைது.

February 27, 2021 0

மதுரை பாண்டியன் நகரை சேர்ந்தவர் சையது முகமது 36. இவர் ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோட்டில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் காய்கறி கடை நடத்தி வந்தார். இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் ஜெயஹிந்த்புரம்போலீசார் […]

சீமான்நகரில்நர்ஸ் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன போலீஸ் விசாரணை.

February 27, 2021 0

மதுரை சீமான்நகரில் நர்ஸ்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .சீமான் நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் தமிழன் மகள் கவுசல்யா 24 .இவர் நரிக்குடி குருவிகுளம் ஆரம்ப […]

நிலக்கோட்டையில் பட்டப்பகலில் வீடு புகுந்து பாட்டியிடம் 7. 1/2 பவுன் நகை பறிப்பு.

February 27, 2021 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கிழக்குத் தெருவைச் சேர்ந்த காந்தியா பிள்ளை மனைவி அமராவதி வயது 72. இவரது கணவர் காந்தியா பிள்ளை வணிகவரித் துறையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றபின்னர் காலமாகிவிட்டார். தற்போது […]

தெப்பகுளம் பகுதியில்வீட்டை உடைத்து நகை கொள்ளை.

February 27, 2021 0

மதுரை தெப்பகுளம் பகுதியில் வீட்டை உடைத்து நகை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர் .அனுப்பானடி சௌராஷ்ட்ரா டீச்சர்ஸ் காலனி யைசேர்ந்தவர் சாந்தகுமார் 62 .சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு திரும்பி […]

வைகை ஆற்றில்மீன் பிடித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி.

February 27, 2021 0

மதுரை வைகைஆற்றில்மீன் பிடித்துக் கொண்டிருந்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.மதிச்சியத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் நாகராஜ் 29. இவர்வைகை வடகரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தவறி தண்ணீரில் விழுந்து விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கி பலியானார். […]

தேர்தல் தேதி அறிவித்த நிலையில் அவசர அவசரமாக உயர்மின் கோபுர கட்டிட பணிகள் பாதிபூசியும், பாதி பூசாமலும் திறந்து வைத்த இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர்.

February 27, 2021 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் 13 வார்டு பகுதியில் சுமார் 3 லட்சம் மதிப்பீட்டில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலை சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த நிலையில்இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் (திமுக)தங்கபாண்டியன் உயர் […]

கடந்த 10 ஆண்டுகளாக எந்த வித வளர்ச்சியும் இல்லாமல் தமிழகம் இருண்டு கிடக்கிறது .

February 27, 2021 0

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தேர்தல் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், செங்கம் அடுத்த அம்மாபாளையம், புதுப்பாளையம் ,காரப்பட்டு பல்வேறு இடங்களில் முன்னாள் மத்திய […]

கனல் அளவியைக் (bolometer) முதலில் வடிவமைத்த அமெரிக்க இயற்பியலாளர், சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே நினைவு தினம் இன்று (பிப்ரவரி 27, 1906).

February 27, 2021 0

சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே (Samuel Pierpont Langley) ஆகஸ்ட் 22, 1834ல் இராக்சுபரி, மசாசூசட்சில் பிறந்தார். இவர் போசுடன் இலத்தீனப் பள்ளியிலும் போசுடன் ஆங்கில உயர்நிலைப் பள்ளியிலும் கல்விகற்றார். இலாங்லே ஆர்வார்டு வான்காணகத்தில் உதவியாளராகப் […]