பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் கடத்திச் சென்ற உ.பி. யோகி அரசை கண்டித்து கீழக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம்..

February 26, 2021 0

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் கடத்திச் செல்லப்பட்ட உ.பி. யோகி அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. அதன் ஒருபகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக கீழக்கரையில் லெப்பை […]

கீழக்கரையில் ஒரு புதிய உதயம் “சாதுமா மளிகை கடை”..

February 26, 2021 0

மக்களின் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது மளிகை கடைதான்.  எத்தனையோ ஆன்லைன் கடைகள் தோன்றினாலும் நம் வீட்டு அருகில் உள்ள கடைகளில் சென்று பொருளை வாங்கும் திருப்தி எதிலும் கிடைப்பதில்லை. […]

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு…ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்…மார்ச் 12 வேட்பு மனு தாக்கல் தொடக்கம்..

February 26, 2021 0

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிக்கான  16வது சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தமிழக சட்ட சபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச்-12ம் […]

உசிலம்பட்டி தேவர்சிலை வளாகத்தில் திறக்கப்பட்ட அரை மணி நேரத்தில் எதிர்ப்பு கிளம்பியதால் மூக்கையாத்தேவர் சிலை மூடப்பட்;டது.

February 26, 2021 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சி மூத்த தலைவருமான பிகே மூக்கையாத்தேவருக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த செலவில் கடந்த ஆறு மாதங்களுக்கு […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தா.பாண்டியன் காலமானார்.

February 26, 2021 0

தா.பாண்டியன் வாழ்க்கை வரலாறு. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் டேவிட், நவமணி தம்பதிக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் தா.பாண்டியன் (18.5.1932). அந்தக் காலத்தில் குற்றப் பரம்பரையினர் என்று முத்திரை குத்தப்பட்டு, […]

மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்துஏஐடியுசி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

February 26, 2021 0

மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஏஐடியுசி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஆட்டோவை கயிறுகட்டி இழுத்து […]

திருப்பரங்குன்றம் சொர்ண வராகி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

February 26, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மண்டேலா நகர் பகுதியில் ஸ்ரீ சொர்ண வராகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில் மூன்று நாள் சிறப்பு யாக நிகழ்வுக்குப் பின் மகா கும்பாபிஷேகம் சொர்ண வராகி […]

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

February 26, 2021 0

மதுரை அண்ணாநகர் அம்பிகா திரையரங்கம் அருகில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். […]

மதுரை விமான நிலைய வளர்ச்சி ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பு

February 26, 2021 0

கடந்த பத்தாண்டுகளில் அதிமுக அரசு மதுரை விமான நிலையத்திற்கு ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை அமைச்சர் உதயகுமார் இரண்டு முறை போட்டோவுக்கு போஸ் கொடுத்து சென்றுள்ளார் – மாணிக்கம் தாகூர் விருதுநகர் நாடாளுமன்ற […]

தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த நபர் கைது; தனிப்படையினர் அதிரடி..

February 26, 2021 0

தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தென்காசி , பாவூர்சத்திரம், ஆலங்குளம் மற்றும் இதர பகுதிகளில் வீடு உடைத்து திருட்டு அதிகமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருட்டை தடுக்கும் பொருட்டும் மற்றும் கண்டுபிடிக்கும் பொருட்டும் […]

சுரண்டை அருகே டெங்கு ஒழிப்பு பணி; பொது சுகாதார துறை இணை இயக்குநர் அதிரடி ஆய்வு..

February 26, 2021 0

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதித்த பகுதிகளில் சென்னை பொது சுகாதார துறை இணை இயக்குநர் மரு.கிருஷ்ணராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வீடு வீடாக […]

பழையனூர் அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி.

February 26, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை அடுத்த பழையனூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்றனர் நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் பிரம்மானந்தம் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியை கலைவாணி அனைவரையும் வரவேற்று […]

சாத்தனூர் அணையின் பிக்கப் அணை விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.

February 26, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணையின் பிக்கப் அணைக்கட்டிலிருந்து விவசாய பாசனத்திற்காக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைப்படி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து […]