
மழலை இதயம் காப்போம்அறக்கட்டளை சார்பாக விழிப்புணர்வு பேரணி
பிறக்கும் குழந்தைகளில் ஒரு சிலருக்கு ரத்த நாளத்தில் அடைப்பு வாழ்வு சுருக்கம் பிறவி இதயக் குறைபாடு ஏற்படுகிறது.அந்த வகையில் புதிதாய் பிறக்கும் நூறு குழந்தைகளில் ஒருகுழந்தை பிறவி குறைபாடுகளுடன் பிறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.அந்த வகையில் […]