குருவித்துறை திமுக சார்பில் பெட்ரோல் கேஸ் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து சைக்கிள் பேரணி .

குருவித்துறை திமுக சார்பில்மதுரை வடக்கு மாவட்ட தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் தலைமையில் விவசாய அணி துணை செயலாளரமணி வேல் ஓன்றிய துணை பொறுப்பாளர்கள் திறுவெடகம் ராஜா பெரியகருப்பன் சின்னசாமி தமிழன் பவுன் முருகன் சுப்ரமணியன்மற்றும் கழக தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இது போல் தென்கரை சோலராஜன் ஊத்துக்குளி ராஜாராம் உட்பட ஏராளமான மக்களுடன்
பெட்ரோல் டீசல் கேஸ் விலையை குறைக்க வலியுறுத்தி மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து சைக்கிள் பேரணி நடைபெற்றது, இக்கண்டன சைக்கிள் பேரணி குருவித்துறை கோவில் முன்பு துவங்கி பல முக்கிய தெருக்கள் வழியாக கண்டன கோஷம் இட்டு சென்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image