திமுக சார்பில் போட்டியிட கீழக்கரை இளைஞர் விருப்பமனு…..

February 24, 2021 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இளைஞரணி பொறுப்பாளரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ஹமீது சுல்தான் வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை […]

கீழக்கரையின் பழமையான அடையாளங்களில் ஒன்றான கலங்கரை விளக்கத்திற்கு மீண்டும் பார்வையாளர்கள் அனுமதி..

February 24, 2021 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, ராமேஸ்வரம், பாமன் பகுதி என மொத்தம் மூன்று கலங்கரை விளக்கங்கள் உள்ளது. தனுஷ்கோடி பகுதியில புதிய கலங்கரை விளக்கம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது அது இந்த ஆண்டு இறுதிக்குள் […]

அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த விழா கொண்டாடப்பட்டது.

February 24, 2021 0

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியான வண்ணாரப்பேட்டை (19வது வார்டு) தெருவில் […]

சீமானூத்து கிராமத்தில் 15 வருடங்களுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

February 24, 2021 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுர்த்து கிராமத்தில் சீனிவாச பெருமாள் சாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப்போட்டி கொரோனாவிற்கு விதிக்கப்பட்ட அரசு விதிமுறைகளின் படி நடைபெற்றது. ஜல்லிக்கட்டுப்போட்டி காலை 7 […]

ஜெயலலிதா பிறந்த நாள் விழா – மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

February 24, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளையொட்டி, மேல்பெண்ணாத்தூர் அதிமுக பிரமுகர், அரசு ஒப்பந்ததாரர் கே.ஏழுமலை தலைமையில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் […]

விபத்தில் மூதாட்டி பலி.

February 24, 2021 0

மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் கவிமணி தெருவை சேர்ந்த குருவம்மா வயது 90 இவர் இன்று காலை 10 10 மணி அளவில் குப்பை கட்டுவதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார் குப்பையை கொட்டி […]

இராமநாதபுரம் மாவட்டம் மாயாகுளம் ஜாமியா மஸ்ஜித் நிர்வாகக் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் தேர்வு..

February 24, 2021 0

இராமநாதபுரம் மாவட்டம் மாயாகுளம் ஜாமியா மஸ்ஜித் நிர்வாகக் கமிட்டியின் பதவிகாலம் முடிவடைந்ததால் தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் கீழ் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க அறிவிப்பு செய்யப்பட்டு 12/2/21 மற்றும் 19/2/21 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் பொது அறிவிப்பு செய்யப்பட்டது. […]

உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள முருகன் கோவில் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 73வது ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி இனிப்புக்கள் வழங்கி கொண்டாடப்பட்டது.

February 24, 2021 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள முருகன் கோவில் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வதுபிறந்த நாளையொட்டி கழக அமைப்பு செயலாளாரும், மதுரை புறநகர் […]

மத்திய அரசின் விருது பெற்ற வினைதீர்த்த நாடார் பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பாராட்டு விழா..

February 24, 2021 0

தென்காசி கல்வி மாவட்டத்தில் (2018-19) கல்வி ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி ஊராட்சியில் உள்ள வினை தீர்த்த நாடார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் “பெற்றோர்-ஆசிரியர் கழகத்திற்கு ஊக்கத் தொகை ரூ.50000 தமிழக […]

மதுரையில் முதற்கட்டமாக 10 குளிர்சாதன வசதிகள் கொண்ட மாநகர பேருந்துகள் இயக்கம்.

February 24, 2021 0

சென்னை பெரு நகரங்களில் இயக்கப்பட்டு வரும் குளிர்சாதன வசதிகள் கொண்ட மாநகர பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதனை போன்று மதுரை மாநகரில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பாக குளிர்சாதன வசதிகள் கொண்ட பேருந்துகள் […]

குருவித்துறை திமுக சார்பில் பெட்ரோல் கேஸ் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து சைக்கிள் பேரணி .

February 24, 2021 0

குருவித்துறை திமுக சார்பில்மதுரை வடக்கு மாவட்ட தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் தலைமையில் விவசாய அணி துணை செயலாளரமணி வேல் ஓன்றிய துணை பொறுப்பாளர்கள் திறுவெடகம் ராஜா பெரியகருப்பன் சின்னசாமி தமிழன் பவுன் […]

மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அஞ்சலியுடன் இராணுவ வீரர்கள் மரியாதையுடன் விளாச்சேரியில் நல்லடக்கம்.

February 24, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் விளாச்சேரி பகுதியை சேர்ந்தவர் ராணுவ வீரர் அப்துல் சுக்கூர் (வயது 44 ) புணோவில் உள்ள 3வது இராணுவ என்ஜினீயரிங் பிரிவில் துணை இராணு அதிகாரியாக பணியாற்றினார்.கடந்த 20.02.202l. பணியின் […]

மதுரை ஆட்சியர் அலுவலக வாசலில்சத்துணவு ஊழியர்கள் மறியல் கைது:

February 24, 2021 0

அனைத்து சத்துணவு ஊழியர்களையும் முழு நேர அரசு ஊழியராக்கி முறையான காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட தமிழ்நாடு […]

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ் டி பி ஐ தொழிற்சங்கத்தினர் ஆட்டோவை கயிறு கட்டி கண்டனஆர்ப்பாட்டம்.

February 24, 2021 0

மத்திய அரசு தொடர்ந்து மக்களை பாதிக்கும் கச்சா எண்ணெய் குறைந்த நிலையிலும். பெட்ரோல் டீசல் கேஸ் தொடர்ந்து விலை ஏற்றத்தின் பொது மக்கள் .ஆட்டோ தொழிலாளர்கள்.வாசுனஒட்டுனர்கள்பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளனர் இதே நிலை நீடித்தால் மக்கள் செத்து மடிவதை […]

MBC பட்டியலிலுள்ள சிறு குறு சாதியினரை இணைத்து MMBC என அறிவிக்க வேண்டும்”

February 24, 2021 0

MBC பட்டியலிலுள்ள சிறு குறு சாதியினரை இணைத்து MMBC என அறிவிக்க வேண்டும்”மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சிறு குறு சமூகங்களை இணைத்து மிக மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலாக அறிவித்து இட ஒதுக்கீடு வழங்க […]

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்.

February 24, 2021 0

பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருமங்கலம் இராஜாஜி சிலை அருகே திமுகவினர் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழக அரசு வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை […]

சாலையை முறையாக பராமரிக்காமல் செயல்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறையின் வாகனமே விபத்துக்குள்ளானது அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாக ஆனது .

February 24, 2021 0

மதுரை திருப்பரங்குன்றத்திலிருந்து விருதுநகர், கன்னியாகுமரி தூத்துக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது இந்த சாலைகளில் நடுவே ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்களை பலி வாங்கியுள்ளது.இந்த நிலையில் இதைப்பற்றி போக்குவரத்துத் துறையினர் […]

மை இந்தியா கட்சியின்” தேர்தல் அறிக்கை வெளியீடு .

February 24, 2021 0

52 வருடமாக தமிழ் நாட்டில் இருப்பதால் எனது தாய் நாட்டிலிருந்து மை இந்தியா கட்சியை தொடங்குகிறேன், தொடர்ந்து இரண்டு லட்சம் கோடி வருமானம் எங்கே செல்கிறது. ஆராய்ந்து தான் இந்த கட்சியை தொடங்கி உள்ளேன்.5 […]

அமைச்சர் தொகுதியில் ஆகாயத்தாமரை வளர்ந்து துர்நாற்றம் வீசும் அவலம் .

February 24, 2021 0

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழங்காநத்தம் அக்ரஹாரம் ராமர் கோவில் தெரு ராமர் கோவில் அருகே அமைந்துள்ள ஊரணி கரையில் முழுவதும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு செய்துள்ளது இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை […]

கடையநல்லூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம்; அபுபக்கர் எம்எல்ஏ திறந்து வைத்தார்..

February 24, 2021 0

கடையநல்லூரில் ரூ.15 இலட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எம்எல்ஏ முஹம்மது அபூபக்கர் திறந்து வைத்தார்.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் ஆஞ்சநேயர் கோவில் அருகே குழந்தைகளுக்கான அங்கன்வாடி மைய புதிய […]