குற்றவியல் காவல்துறைக்கு பாராட்டு சான்று….

February 23, 2021 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை காவல் கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையில் கீழக்கரை சரகத்திற்கு உட்பட்ட குற்றவியல் காவல் சார்பு ஆய்வாளர் சரவணன் உள்ளடக்கிய குழுவினர் சிறப்பாக செயல்பட்டு அனைத்து குற்றவியல் சம்பவங்களில் உள்ள குற்றவாளிகளை […]

பாலமேடு அருகே ஜல்லிகட்டு காளை இறப்பு கிராம மக்கள் சோகத்துடன் இறுதி அஞ்சலி ஊர்வலம்.

February 23, 2021 0

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திர வெள்ளாலபட்டி கிராமத்தில் உள்ள சின்னம்மன் கோவில் காளை வயது முதிர்வு காரணமாக உயிரிழந்ததுஇதனால் கிராம மக்கள் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டனர்இந்த ஜல்லிகட்டு காளை கடந்த 25 […]

திமுக சார்பில் பெட்ரோல் கேஸ் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து சைக்கிள் பேரணி .

February 23, 2021 0

சோழவந்தான் திமுக சார்பில் பெட்ரோல் டீசல் கேஸ் விலையை குறைக்க வலியுறுத்தி மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து சைக்கிள் பேரணி நடைபெற்றது சோழவந்தான் நகர திமுக செயலாளர் முனியாண்டி தலைமையில் பொதுக்குழு […]

பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை பூமிபூஜையுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

February 23, 2021 0

மதுரை மேற்கு தொகுதியில் மட்டும் இரண்டு நியாவிலைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. முத்துப்பட்டி பழங்காநத்தம் 58 லட்ச ரூபாய் செலவில் சாலைகள் அமைக்கப்பட உள்ளன.கடன் வாங்குவதில் தமிழக அரசு சாதனை படைத்துள்ளது என ஸ்டாலிற் குற்றச்சாட்டு குறித்த […]

பட்டாசு ஆலை வெடி விபத்தில் தாய் தந்தையை இழந்த சிறுமியின் படிப்புச் செலவுக்கு அமைச்சர் தனது சொந்தப் பணம் ரூ.5 லட்சம் வழங்கினார்.

February 23, 2021 0

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தாய் தந்தையை இழந்த நடுசுரங்குடி சேர்ந்த நந்தினி 12 என்ற சிறுமியின் படிப்புச் செலவுக்காக தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தனது […]

15 ஆண்டுகளுக்கு மேல் குண்டும் குழியுமாக உள்ள ரோடு சரி செய்ய பொது மக்கள் கோரிக்கை .

February 23, 2021 0

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரம் கிராமத்திலிருந்து முக அழகிரி தோட்டம் வரை 15 ஆண்டுகளாக ரோடு குண்டும் குழியுமாக உள்ளது இதனால் இப்பகுதியில் செல்லக்கூடிய வாகனங்கள் விபத்துக்குள்ளாகி அடிக்கடி உயிர் பலி ஏற்பட்டு […]

அய்யப்ப நாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

February 23, 2021 0

சோழவந்தான் பிப்ரவரி 23 சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அய்யப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் வருகிற 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது இவ்விழாவில் பங்கேற்கும் காளை பிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது […]

செங்கம் அருகே கூலி வேலைக்கு அழைதுச் செல்லப்பட்ட 6 சிறுவா்கள் மீட்பு.

February 23, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை பகுதியிலிருந்து, பெண் ஒருவா் 6 சிறுவா்களை அழைத்துக் கொண்டு பேருந்தில் செங்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவா், சிறுவா்கள் குறித்து சந்தேகமடைந்து செங்கம் […]

நெல்லையில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து விமன்ஸ் இந்தியா மூமெண்ட் ஆர்ப்பாட்டம்..

February 23, 2021 0

நெல்லை மாவட்டம் களக்காட்டில் கேஸ்,பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து விமன்ஸ் இந்தியா மூமெண்ட் சார்பில் மெகராஜ் பேகம் தலைமையில் எஸ்பிஐ வங்கி எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக விமன்ஸ் இந்தியா […]

ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய செயலாளர் தனது ஆதரவாளர்கள் 1000 பேருடன் அதிமுகவில் இணைந்தார்.

February 23, 2021 0

நிலக்கோட்டை தொகுதியில் உள்ள செம்பட்டியில் பச்சமலையான் கோட்டை ஊராட்சி மன்றத் தலைவரும், தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரஜினி மக்கள் மன்ற நிலக்கோட்டை ஒன்றிய செயலாளருமான எஸ் ஏ காளிதாஸ் தனது ஆதரவாளர்கள், மற்றும் […]