
உசிலம்பட்டியில் பணம் கேட்டு பேராசிரியர்களுக்கு தொல்லை. கல்லூரி முதல்வரை கண்டித்து 25க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளர் கல்வி கழகத்திற்கு நிர்வாகத்தின் கீழ் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் முதல்வராக […]