சாலையில் கொட்டிய ஜல்லி கற்கள் அகற்றிய போக்குவரத்து காவல்துறையினர்

February 19, 2021 0

மதுரை பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே நேற்று இரவு லாரியில் சென்றுகொண்டிருந்த ஜல்லி கற்கள் சாலை நெடுகிலும் கொட்டி சென்றுள்ளார்கள் இதில் அதிக அளவாக டிவிஎஸ் நகர் ரயில்வே சுரங்க […]

காட்பாடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்

February 19, 2021 0

வேலூர் அடுத்த காட்பாடி ரங்காலாய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் சமூகநலத்துறை சார்பில் 960 பயனாளிகளுக்கு ரூ 9 கோடியே 60 லட்சம் மதிப்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவிகளை வணிகவரித்துறை அமைச்சர் […]

No Picture

புதுப்பட்டு அரசு பள்ளியில் ஓவிய போட்டி – வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் பரிசு.

February 19, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மூலமாக சுவரில் ஓவியம் வரையும் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் […]

அண்ணாமலையார் கோயில் கோபுரங்களை பாதுகாக்க வேண்டும் – பக்தர்கள் கோரிக்கை.

February 19, 2021 0

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக் கூடியது இங்கு மலையே சிவனாக நினைத்து வழிபடுகிறார்கள் வருடம்தோறும் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்றுவது மிக சிறப்பு இதை காண்பதற்காக வெளிமாநிலங்களில் இருந்தும் […]

பட்டாசு ஆலை வெடி விபத்து ஒருவர் பலி .

February 19, 2021 0

சாத்தூர் அருகே அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டது இதில் ஏற்கனவே 20 பேர் உயிரிழந்தனர் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் இந்த நிலையில் இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த […]

இடையில் நின்று போன ரயில்வே மேம்பாலம் பணி துரிதமாக நடக்க மாணிக்கம் எம்எல்ஏ அதிகாரிகளுடன் ஆய்வு:

February 19, 2021 0

சோழவந்தான் ரயில்வே மேம்பாலம் பணி சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக பாதியிலேயே வேலை நின்றுவிட்டது இதுகுறித்து மாணிக்கம் எம்எல்ஏ தலைமையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சுமார் இரண்டு மணி நேரம் ஆய்வு […]

மதுரையில் நியாயவிலைக் கடை அமைச்சர் திறந்து வைத்தார்:

February 19, 2021 0

மதுரை திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் நியாயவிலைக்கடையை திறந்துவைத்து பேசுகிறார் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு. உடன் அதிமுக கிழக்கு மாவட்ட செயலர் வி.வி.ராஜன் செல்லப்பா, ஆட்சியர் அன்பழகன், புறநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் […]

இரண்டு பெண்களை அனுப்பி புதுச்சேரி மாநிலத்தை சீரழிப்பது என முடிவு செய்துள்ளார் இதையும் கண்டிக்கக் கூடிய விஷயம். கே.எஸ்.அழகிரி ஆவேசம்.

February 19, 2021 0

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி மதுரை விமான நிலையம் வந்தடைந்துள்ளார். தற்போது செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருக்கிறார்.இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பின்னால் இவ்வளவு விலை ஏற்றம் என்பது அடைந்ததே கிடையாது மன்மோகன் […]

சாவில் மர்மம் உள்ளதாகவும், இழப்பீடு வழங்கக் கோரி இறந்தவரின் குடும்பத்தார் ஆர்ப்பாட்டம:

February 19, 2021 0

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்தவர் வேல்முருகன் 57. இவருக்கு கடந்த சில மாதங்களாக ஒப்பந்தக்காரர் சம்பளம் வழங்கவில்லையாம்.மேலும், இறந்த வேல்முருகனின் மகன் கதிரவன், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு […]

மாநில அரசுகளுக்கு எதிராக செஸ் வரியை மத்திய அரசு நியமித்துள்ள தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஏற்படுகிறது.

February 19, 2021 0

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தோல்விக்கு பின் அதிமுக சசிகலா தலைமையில் இயங்கும். மாநில அரசுகளுக்கு எதிராக செஸ் வரியை மத்திய அரசு நியமித்துள்ள தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஏற்படுகிறது. கார்த்தி […]

தமிழ்நாடு டூரிஸ்ட் கார் ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பில் விடியலை நோக்கி மாநாடு நடைபெற்றது.

February 19, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே தனியார் மஹாலில் தமிழ்நாடு டூரிஸ்ட் டாக்ஸி ஓட்டுனர்கள் இன் நலச்சங்கம் சார்பில் விடியலை நோக்கி மாநாடு நடைபெற்றதுமாநில துணைச் செயலாளர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார்.துணைத்தலைவர் சாரதி […]

ரயில் தண்டவாளம் அருகே உள்ள குப்பை மேட்டில் திடீர் தீ விபத்து .

February 19, 2021 0

மதுரை மேல அனுப்பானடி அருகே உள்ள மதுரை ராமேஸ்வரம் ரயில் தண்டவாளம் உள்ளது இங்கே அதிக அளவு குப்பைகளை கொட்டி உள்ளார்கள் அகற்றாமல் இருந்ததால் அதில் திடீரென தீ பற்றி எரிந்தது கொழுந்துவிட்டு எரிந்த […]

சூரியனை மையமாகக் கொண்ட புரட்சிகரமான கொள்கையை வகுத்துத் தந்து வானியலில் புதிய ஒரு வளர்ச்சிக்கு வித்திட்ட நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 19, 1473).

February 19, 2021 0

நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் பிப்ரவரி 19, 1473ல் போலந்து நாட்டின் ராயல் புருசியாவில் தோர்ன் என்ற நகரில் பிறந்தார். இவரது தந்தை கிராக்கொவ் நகரில் பெரிய வணிகர் ஆவார். தாயார் பார்பரா வாட்சன்ராட் தோர்ன், நகரின் […]

குவைய நிறஇயக்கவியலில் (Quantum chromodynamics) கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டேவிட் ஜொனாத்தன் கிராஸ் பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 19, 1941).

February 19, 2021 0

டேவிட் ஜொனாத்தன் கிராஸ் (David Jonathan Gross) பிப்ரவரி 19, 1941ல் ஒரு யூத குடும்பத்தில் அமெரிக்காவில் உள்ள வாஷிங்கடன் டி.சி யில் பிப்ரவரி பிறந்தார். கிராஸ் இசுரேலில் உள்ள ஹீபுரு பல்கலைகழகத்தில் தனது […]

பெற்ற பிள்ளைகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை சிறை.

February 19, 2021 0

இராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் வடக்கு தெரு மாரிமுத்து, 33. டீ கடையில் வேலை பார்த்தார். இவருக்கு 10 வயது, 12 வயது மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு மாரிமுத்து அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார் […]