இராமநாதபுரம் போலீசாருக்கு உடலில் அணியும் கேமரா…

February 18, 2021 0

இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் பயன்பாட்டுக்கென உடலில்  அணியும் புதிய நவீன ரக 21 கேமராக்களை மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் இ.கார்த்திக்  வழங்கினார்.  இந்த கேமராக்களை தங்கள் சட்டையில் அணிந்து கொண்டு கடமையாற்றும்  போலீசார் […]

பெற்ற பிள்ளைகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை சிறை…

February 18, 2021 0

இராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் வடக்கு தெரு மாரிமுத்து, 33. டீ கடையில் வேலை பார்த்தார். இவருக்கு 10 வயது, 12 வயது மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு மாரிமுத்து அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார் […]

உசிலம்பட்டியில் பிறந்து ஏழு நாட்களே ஆன பெண்குழந்தை உயிரிழப்பு, போலிசார் விசாரணை

February 18, 2021 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி – சிவப்பிரியங்கா தம்பதி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 8 மற்றும் 3 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 10 […]

கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் மினி கிளினிக் திறப்பு: ஆட்சித் தலைவர் பார்வை

February 18, 2021 0

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் மாரந்தை, பொதிகுளம் கிராமங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து குறை சார்பில்மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், முதலமைச்சரின்அம்மா மினி கிளினிக் செயல்பாட்டை […]

முதல்வரை வரவேற்க சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து;4 பேருக்கு காயம்..

February 18, 2021 0

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தென்காசி மாவட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் செய்தார். அவரை வரவேற்க மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து கட்சி தொண்டர்கள் வேன்களில் குவிந்தனர். அந்த வகையில் பாவூர்சத்திரத்தில் நடைபெறவிருக்கும் […]

திருமங்கலம் அருகே தனியார் வங்கியில் கடனை செலுத்த முடியாத விவசாயி குடும்பத்தின் கதவை பூட்டி , சீல் வைப்பு.குழந்தைகள் , பெற்றோர் உடுத்த உடையின்றியும், படிக்க புத்தகம் இன்றி வீதியில் தவிப்பு

February 18, 2021 0

திருமங்கலம் அருகே தனியார் வங்கியில்பெற்ற கடனை , கடந்த ஓராண்டு காலம் கொரோனா காலமாக இருந்ததால் , கடனை செலுத்த முடியாத விவசாயி குடும்பத்தின் வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தையும் வைத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் கதவை […]

சுரண்டை கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை…

February 18, 2021 0

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசமிருந்து ஜெபித்து வந்ததை நினைவு கூறும் வகையில் இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இத் […]

நள்ளிரவில் இரு சக்கர வாகனங்கள் மோதி கோர விபத்து;இருவர் பலி…

February 18, 2021 0

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா சுரண்டையிலிருந்து – சாம்பவர் வடகரை செல்லும் பிரதான சாலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் நெஞ்சை உறைய வைக்கும் கோர விபத்து ஏற்பட்டது. கீழச்சுரண்டை, அம்பேத்கர் தெருவைச் சார்ந்த காசிமணி  […]

வேலூரில் ரூ 3 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

February 18, 2021 0

வேலூர் காகிதப்பட்டறை பகுதி கடை ஒன்றில் லாரியில் மூட்டை மூட்டையாக பொருள்கள் ஏற்றிகொண்டு இருப்பதை அவ்வழியாக சென்ற வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் ஆய்வு செய்தார். அதில் ரூ லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் […]

தடையை மீறி ஆர்பாட்டம் செய்த 20 பேரை போலீஸார் கைது செய்தனர்,

February 18, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் வீரகுல அமரன் இயக்கம் சார்பில் அவர்களுக்கான சாதி ரீதியாக கணக்கெடுப்பு அடிப்படையில் கூறிடவே உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதற்கு வீரகுல […]

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பு,

February 18, 2021 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதிக்கு வருகை தந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர்ஜான்பாண்டியனுக்கு இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே கட்சித் தொண்டர்கள் வரவேற்ப்பு அளித்தனர் இதைத்தொடர்ந்து இராஜபாளையம் தனியார் தங்கும் விடுதியில் […]

மதுரையில்நடந்த விபத்தில்இரண்டுபேர்பலி.

February 18, 2021 0

மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் நடந்தவிபத்தில் இரண்டுபேர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.கீரைத்துறை மேலத்தோப்புதெருவை சேர்ந்தவர்முத்து63.இவர்மேலவடம்போக்கிதெருவில்சென்றபோது பைக்மோதி படுகாயமடைந்தார் .அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சே பலன்இல்லாமல் முத்து பறிதாபமாக உயிரிழந்தார்.அவனியாபுரம் […]

மகளிர் சுய உதவி குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் பெண் தற்கொலை.

February 18, 2021 0

மகளிர் சுய உதவி குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தமுடியாமல்மனமுடைந்தபெண்தற்கொலைசெய்துகொண்டார்.திருநகர்நெல்லையப்பபுரத்தைசேர்ந்தவர்சுரேஷ்பாபுமனைவிநிர்மலா36.இவர்மகளிர்சுயஉதவிக்குழுவில்ரூபாய் ஒருலட்சத்துஐம்பதாயிரம்கடன்பெற்றுள்ளார்.இந்த தொகையைதிருப்பிச்செலுத்தமுடியாமல்கஷ்டப்பட்டுவந்தார்.இதனால் சுய உதவிக்குழுவினருடன் மனவருத்தம் ஏற்பட்டது.இதன்காரணமாக மன உலச்சலில் இருந்தவர் வீட்டில் விஷம்தின்று தற்கொலை செய்துகொண்டார்.இது தொடர்பாக கணவர் சுரேஷ்பாபு கொடுத்தபுகாரில் […]

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடிக்கம்பத்தில் தூக்கில் தொங்கிய தூய்மைப் பணியாளர் மீட்ட தீயணைப்பு துறையினர்

February 18, 2021 0

மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் 55 என்ற தூய்மைப் பணியாளர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மொட்டை மாடியில் உள்ள கொடிக்கம்பத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார் இதை பார்த்த ஊழியர்கள் தல்லாகுளம் […]

எரிந்த நிலையில் ஓடிய கார் .போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் சாதுரியமாக செயல்பட்டால் பெரும் விபத்து தவிர்ப்பு.

February 18, 2021 0

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை சேர்ந்த பாண்டி இவர் தனது டாடா இன்டிகா காரில் சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி சென்று விட்டு மீண்டும் ஒத்த கடைக்கு செல்வதற்காக மதுரை பெரியார் பேருந்து […]

மதுரை யானைமலை ஒத்தக்கடையில் மதுரை புறநகர் மாவட்ட தி.மு.க.சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின்நிகழ்வு.

February 18, 2021 0

மதுரை புறநகர் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி,மணிமாறன், தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் கே.என்.நேரு,பொன். முத்துராமலிங்கம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சேடப்பட்டி முத்தையா,பெரியகருப்பன் ஏ.வ.வேலு, பெ.குழந்தைவேலு,வேலுச்சாமி, எஸ்.ஆர்.கோபி, ஜெயராமன்,MLAக்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசன், டாக்டர்.சரவணன் உள்ளிட்டோர் தொகுதியில் ஸ்டாலின் […]

தமிழக முதல்வரின் சீரிய திட்டங்களை எதிர்க்கட்சிகள் எங்களால் மக்களுக்கு கிடைத்தது பிரச்சாரம் செய்வது கேலிக்கூத்தாக இருக்கிறது-திண்டுக்கல் சி.சீனிவாசன்

February 18, 2021 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதி வத்தலகுண்டில் ஒரு தனியார் மஹாலில் தமிழக அரசின் சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவும் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் விழாவும் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. […]

மின்துறை உருவாக வழிகோலிய இத்தாலிய இயற்பியலாளர் அலெசான்றோ வோல்ட்டா பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 18, 1745).

February 18, 2021 0

அலெசான்றோ வோல்ட்டா (Alessandro Volta) இத்தாலி நாட்டில் லொம்பாரடி என்னும் மாவட்டத்திலே உள்ள கோமோ என்னும் ஊரில் பிப்ரவரி 18, 1745ல் பிறந்தார். மின்துறை என்று ஒரு துறை உண்டாவதற்கே வழிகோலிய முன்னோடி அறிவியல் […]

அணுகுண்டுகளின் தந்தை, அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர், ஜெ.இராபர்ட் ஓப்பன்ஹீமர் நினைவு தினம் இன்று (பிப்ரவரி 18, 1967).

February 18, 2021 0

ஜெ.இராபர்ட் ஓப்பன்ஹீமர் (J. Robert Oppenheimer) ஏப்ரல் 22, 1904ல் நியூயார்க் நகரில் பிறந்தார். 1888 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த ஒரு செல்வந்த யூத ஜவுளி இறக்குமதியாளர் ஜூலியஸ் ஓப்பன்ஹைமர் […]