விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து உயர் மின் கோபுரம் திறப்பு விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஹார்வி பட்டியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து எட்டு லட்ச ரூபாய் செலவில் உயர் மின்னழுத்த கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டது செய்தியாள்களை சந்தித்த மாணிக்கம் தாகூர்தமிழ் நாட்டில் பெருகிவரும் மதுக்கடைகள் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறிய கருத்து குறித்து கேட்டதற்குமாநில அரசுகுறுப்பாக எடிப் பாடி அரசு பொது வாக மது அரச காதான் உள்ளது. மக்களின் நலனில் அக்கறை இல்லாத அரசாக உள்ளது.குறிப்பாகமாநில அரசு மத்திய அரசின் RSS கைப்பாவையாக உள்ளது.அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தற்போது இந்திய காங்கிரஸ் இல்லை இத்தாலி காங்கிரஸ் என்ற புதிய கேள்விக்கு பதிலளித்த மாணிக்கத்தை அவர் கூறுகையில் மங்குனி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தற்போது விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியிலிருந்து ராஜபாளையம் செல்கிறார் அவர் சிவகாசியில் ஒரு ராஜபாளையம் சென்றாலும் அவருக்கு மக்கள் வரும் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். அவர் ஆர்எஸ்எஸ் ஆட்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு செயல்படுகிறார்.மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை கேஸ் விலை உயர்த்துவது குறித்த கேள்விக்குமத்திய அரசு கொண்டு வந்த வரி விதிப்பு கொள்கையினால் பெட்ரோல் டீசல் விலை 100 ரூபாயை அளவை தொடுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணை உயர்ந்தாலும், குறைந்தாலும் அதை குறைக்கும் எண்ணம் இல்லாமல் உயர்த்திக் கொண்டே செல்கிறது. பெட்ரோல் மீதான தொடர்ந்து வரியை கூடிக்கொண்டே செல்வதால் பெட்ரோல் ,டீசல்,கேஸ் விலை உயர்ந்து கொண்டே போகிறார் மக்கள் வரும் தேர்தலில் பாடம் போடுவார்கள்பாண்டிச்சேரி சட்டசபையில் 4mla காங்கிரசிலிருந்து விலகி இது குறித்த கேள்விக்குதேர்தல் வருகின்ற நேரம் துரோகிகள் விலகி செல்கிறார்கள் குறுக்கு வழியில் பணம் சம்பாதித்தது சிபிஐ ரெய்டுக்கு பயந்து செல்கிறார்கள். வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் பாண்டிச்சேரியில் ஆட்சி அமைக்கும் என மாணிக்கம் தாகூர் கூறினார்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..