திமுக.,வில் ஐக்கியமான400 பெண்கள்மாவட்ட பொறுப்பாளர் கௌரவிப்பு.

February 17, 2021 0

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்கு ஒன்றிய திமுக., சார்பில் வேதாளை அருகே இடையர்வலசை கிராமத்தில் மாற்றுக் கட்சியினர் திமுக., வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 350க்கும் பெண்கள் உள்பட பலர், […]

கொட்டாவூர் அரசு பள்ளியில் ஓவிய போட்டி – வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் பரிசு .

February 17, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மூலமாக சுவரில் ஓவியம் வரையும் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் […]

உசிலம்பட்டி டிஎன்டி சான்றிதழ் முறையாக வழங்க வலியுறுத்தி சீர்மரபினர் நல சங்கத்தினருடன் மாநில விவசாய சங்க தலைவர் அய்யக்கண்ணு உள்ளிட்டோர் திடீர் சாலை மறியல்.

February 17, 2021 0

மறவர், கள்ளர், அகமுடையார் உள்ளிட்ட 68 சமுதாயத்தினரை உள்ளடக்கி எம்பிசியிலிருந்து தனியாக பிரித்து டிஎன்டி சான்றிதழ் வழங்கக்கோரி சீர்மரபினர் நலசங்கத்தினர் பல்வேறு பகுதிகளில் பல்வேறு போராட்டங்களை கடந்த ஒரு வருடங்களாக நடத்தி வருகின்றனர். தமிழக […]

தமிழகத்திலேயே பொது இடத்தில் முதல் முறையாக அமைக்கப்படும் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு சிலை

February 17, 2021 0

மதுரை சிம்மக்கல் பகுதியில் தமிழகத்திலேயே பொது இடத்தில் முதல் முறையாக அமைக்கப்படும் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு 9.1/2 உயரத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள,பீடம் மற்றும் சிலை மொத்தமாக சுமார் 23 டன் […]

உசிலம்பட்டி அருகே சின்னகட்டளை கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

February 17, 2021 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சிட்குட்பட்ட சின்னகட்டளை கிராமத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி கொரோனாவிற்கு விதிக்கப்பட்ட அரசின் விதிமுறைகளின் படி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மதுரை,தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து […]

ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மாசிமகம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

February 17, 2021 0

ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மாசி மகம் பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.ராம்கோ குழுமத் தலைவர் பி.ஆர் வெங்கட்ராம ராஜா தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக கொடிமரத்திற்கு வேதமந்திரங்கள் முழங்க அபிஷேகங்கள் செய்யப்பட்டன‌. […]

“கிழை நியூஸ் செய்தி” எதிரொலி.கிளையூர் பகுதியில் அம்மா மினி கிளீனிக் அமைக்க மருத்துவ அலுவலர்கள் ஆய்வு

February 17, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் ஊர் கவுண்டனூர்,பன்றேவ், கிளையூர் உள்ளிட்ட 25ஜவ்வாது மலை கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து கிராமத்திற்கும் மையமாக உள்ள கிளையூர் கிராமத்தில் அம்மா மினிகிளினிக் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மினி கிளினிக்அமைய […]

கீழக்கரையில் இன்று (17/02/2021) பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு கொடியேற்றம்..

February 17, 2021 0

பிப்ரவரி 17-பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைநகர் சார்பாக இரண்டுஇடங்களில் நடைபெற்றது. அதன் முதல் நிகழ்ச்சியாக ஜூம்மா பள்ளி அருகில் கொடிஏற்றும் நிகழ்ச்சி  நகர் தலைவர் அஹமது நதீர் […]

ராமேஸ்வரம் கோயில் உண்டியல் காணிக்கைரூ 71 லட்சம்

February 17, 2021 0

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட பிப்.1 ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை அதிகரித்தது.தை அமாவாசை நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் தீர்த்தமாடி தரிசனம் செய்தனர். இதனையடுத்து கோயில் […]

அனைத்து வணிக நிறுவனங்கள் தமிழ் பெயர் பலகைகள் நடைமுறைப்படுத்த நாம் தமிழர் கட்சி கோரிக்கை.

February 17, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி செங்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் வெண்ணிலா தலைமையில் சென்னை உயர்நீதிமன்ற அரசாணையின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் பெயர் பலகைகள் கட்டாயமாக […]

வேலூரில் குடிபோதையில் மகன் சுட்டுக்கொலை .

February 17, 2021 0

வேலூர், பிப்.17 – வேலூர் அடுத்த அடுக்கம்பாறை பிள்ளையார்கோவில்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (50) முன்னாள் இராணுவ வீரர். இவரின் மகன் வினோத் (25) நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த சுப்பிரமணி தன்னுடைய மகனிடம் தகராறு […]

“இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழில் இயற்றப்பட வேண்டும்”; நெல்லையில் கவிஞர் பேரா பேச்சு…

February 17, 2021 0

நெல்லையில் நடைபெற்ற உலக தாய்மொழி தின விழாவில் “இறவாத புகழுடைய புதிய நூல்கள் தமிழில் இயற்றப்பட வேண்டும்” என்ற பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டி கவிஞர் பேரா பேசினார். பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் […]

திருஞானம் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் நிகழ்ச்சி மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு.

February 17, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங் குன்றத்தை அடுத்துள்ள சிந்தாமணி பகுதியில் திருஞானம் அரசு துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் சரவணன் தலைமையில்1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை குறித்து பொம்மலாட்டம் விழிப்புணர்வு […]

அனைத்து இஸ்லாமிய சார்பில்பெருந்திரளாக மதுரை ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது..

February 17, 2021 0

கடந்த ஜனவரி 10ஆம் தேதி அன்று மதுரை திருப்பாலை பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் தாமரை பொங்கல் விழா என்ற பெயரில் திருப்பாலை பள்ளிவாசல் பகுதியில் மேள தாளங்களுடன் வெறுக்கத்தக்க கோஷங்களுடன் கற்களை எறிந்து […]

ஸ்டாலினிடம் மனு கொடுத்தால் 100 நாளில் ஸ்டாலினால் கச்சத்தீவை மீட்க முடியுமா என மதுரையில் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கேள்வி.

February 17, 2021 0

மதுரை செல்லூர் பகுதியில் வடக்கு சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து 1 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட 5 புதிய சாலைகளை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி.வி ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார், நிகழ்வில் ஆட்சியர் […]

13 ஆவது நாளாக மக்கள் நலப்பணியாளர்கள் காதில் பூ வைத்து நூதன போராட்டம்.

February 17, 2021 0

கடந்த 2011 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றிய 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து மீண்டும் பணி நியமனம் செய்ய கோரி […]

மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றிதான், என பாஜக மாநில தலைவர் பேட்டி.

February 17, 2021 0

சென்னை வந்த பிரதமருக்கு அதிமுக – பாஜக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளித்தார்கள், வரும் 25ஆம் தேதி கோவைக்கு பிரதமர் வருகை தருகிறார், 21ஆம் தேதி சேலத்திற்கு ராஜ்நாத்சிங் வருகை தருகிறார், பாஜகவின் பிரச்சாரத்தை […]

புதிய சத்துணவு கட்டிடத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

February 17, 2021 0

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அயன் கொல்லங்கொண்டான் கிராமத்தில் அரசு பள்ளியில் சத்துணவு கூடம் இல்லாமல் வெளிப்புறத்தில் வைத்து சமையல் செய்து வந்திருந்தனர். இதையடுத்து அந்த பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் […]

நெசவாளர்கள் சம்பளம் வழங்க வேண்டும் என்ற அரசாணையை எதிர்த்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் .

February 17, 2021 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் துரைச்சாமிபுரம், தெற்கு வைத்தியநாதபுரம் ,சிவகாமிபுரம், பகுதிகளில் 3 பெடல் தறி சொசைட்டி செயல்பட்டு வருகிறதுஇந்த மூன்று சொசைட்டிகளிலும் சுமார் 1500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் சேலை வேஷ்டி மற்றும் பள்ளி மாணவ […]

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து உயர் மின் கோபுரம் திறப்பு விழா நடைபெற்றது.

February 17, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஹார்வி பட்டியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து எட்டு லட்ச ரூபாய் செலவில் உயர் மின்னழுத்த கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு […]