கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் சார்பாக போதை பொருட்களில் இருந்து பாதுகாக்கவும், தடுக்கவும் கோரிக்கை..

February 15, 2021 0

கீழக்கரை விடுதலை சிறுத்தைகள்  நகர் செயலாளர் பாசித் இல்யாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “ கீழக்கரையில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்பாடு அதிகமாக பரவிவரும் சூழலில் அதை தொடர்ந்து  அதை விட போதை தரக்கூடிய  மெத்தம்பெடமைன் […]

நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

February 15, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் ,100 நாள் வேலை திட்டத்திற்கு […]

மரம் மற்றும் வளங்களை காக்க ஊக்குவிக்கும் விதத்தில் இளம் பசுமை நாயகர்கள் விருது..

February 15, 2021 0

மதுரை மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரம் வளர்ப்போம், வனங்களை பாதுகாப்போப் என்ற நோக்கத்தோடு துணிப்பை, விதைப்பென்சில் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக  விதைப்பென்சிலை செடியாக வளர்த்த குழந்தைகளுக்கு அவர்களின் இல்லம் […]

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஓய்வூதியர் சங்க கூட்டம்; ரூ 4 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்க தீர்மானம்..

February 15, 2021 0

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் மாவட்ட தலைவர் கருப்பையா தலைமையில் நடந்தது. மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். […]

No Picture

மதுரையில் சிவகாசி நாடார்கள் உறவின்முறை பொது மகா சபைக் கூட்டம்

February 15, 2021 0

மதுரையில் சிவகாசி நாடார்கள் உறவின்முறை பொது மகா சபைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் புதிதாக தலைவராக சுரேஷ், செயலாளராக லெனின் குமார் தேர்வு செய்யப்பட்டோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுகினல […]

திடீர் எரிவாயு கசிவு பூட்டிய வீட்டுக்குள் சிக்கிய தம்பதிகள். தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

February 15, 2021 0

மதுரை எஸ் எஸ் காலனி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சபரிநாதன் அடுக்கு மாடி குடியிருப்பில் குடியிருந்து வருகிறார் நேற்று காலை சமையலறையில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது இதனைத்தொடர்ந்து கணவனும் மனைவியும் வெளியே […]

மதுரையில் தபால்துறை ஊழியர்கள் நலசங்கத்தில் 27 வது கோட்ட மாநாடு

February 15, 2021 0

அகிலஇந்திய SC/ST மதுரை அஞ்சல்துறை RMS ஊழியர்களின் நலசங்கத்தின் 27 வது கோட்ட மாநாடு மதுரை தலைமை அஞ்சலகத்தில் மதுரை கோட்ட தலைவர் அம்பேத்கர் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் SC/ST பணியாளர்களுக்கான பிரத்தியேக உரிமைகளை […]

தந்தையின் அஜாக்கிரதை. குழந்தை லேசான காயம். வைரலாகும் சிசிடிவி காட்சி

February 15, 2021 0

மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் பிரதான சந்திப்பில் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் தாய் மற்றும் தந்தை சுமார் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுமி ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் […]

புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழக வளர்ச்சி அரசியல் மாநாடு

February 15, 2021 0

இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் தமிழக வளர்ச்சி அரசியல் மாநாடு புதிய தமிழகம் கட்சி சார்பில் நடைபெற்றது, பாரத பிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு.விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் புதிய […]

மதுரை அருகே கதிரடிக்கும் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

February 15, 2021 0

மதுரை அருகே மாங்குளத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் கதிரடிக்கும் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர்பலியானார் என்ற செய்தி மதுரை கிழக்கு மாங்குளம் வி.ஏ.ஓ.கருணாநிதிக்கு தெரியவந்தது .அவர்உதவியாளர் அழகுமலை உடன் சம்பவ இடத்திற்கு சென்று […]

களப் பணியாளா்களுக்கு பாராட்டு

February 15, 2021 0

கொரோனாவால் உயிரிழந்த உடல்களை அவர்களுடைய சொந்த உறவினர்களே தொடுவதற்கு பயந்த நிலையில்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் படை தங்கள் உயிரையும் பணயம் வைத்து இறைவனின் திருப்தி பெறுவதற்காக […]

மக்கள் பாதை சார்பாக தமிழர் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா

February 15, 2021 0

மக்கள் பாதை சார்பாக தமிழர் திருநாளை முன்னிட்டு திண்ணைப்பள்ளி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் பரிசளிப்பு விழா இன்று இராமநாதபுரம் வி.ஜே.பி மஹாலில் நடைபெற்றது.இப்போட்டியில் தமிழகமெங்கும் பல மாணவர்கள் பங்கேற்றனர்.மக்கள் பாதை மாவட்ட […]

சசிகலாவிற்கு பயந்து அ. தி. மு. க தலைமை அலுவலகத்திற்கு பூட்டு உதயாநிதி ஸ்டாலின் பேச்சு

February 15, 2021 0

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேற்பட்ட அ. தி. மு. க. வினர் சசிகலாவிற்கு பயந்து அதிமுக தலைமை அளவிற்கு பூட்டு போட்டு வைத்துள்ளார்கள் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.தி. மு. க . இளைஞரணி […]

குவாண்டம் மின்னியக்கவியலின் வளர்ச்சிக்கு பங்காற்றி நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர் ரிச்சர்டு ஃபெயின்மான் நினைவு தினம் இன்று (பிப்ரவரி 15, 1988).

February 15, 2021 0

ரிச்சர்டு ஃபெயின்மான் (Richard Feynman) மே 11, 1918ல் நியூயார்க் நகரத்தில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் லூசில்லே அவருடைய தொழில் வீடு நிர்மாணித்தல் ஆகும். ரிச்சர்டின் தாயின் பெயர் மெல்வில் ஆர்தர் ஃபேய்ன்மேன், […]

இயற்கணிதம், அறிவியலின் மெய்யியல், இயற்பியல் ஆகிய பல துறைகளில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய தலைசிறந்த கணிதவியலர் ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட் பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 15, 1861).

February 15, 2021 0

ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட் (Alfred North Whitehead) பிப்ரவரி 15 1861ல் இங்கிலாந்தில் பிறந்தார். ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெடின் பாட்டனார் தாமசு வொய்ட்ஹெட் ஆண்பிள்ளைகளுக்காக சாட்டம் வீடு (Chatham House) கல்வியகம் ஒன்றை நடத்திவந்த […]

பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கை ஆற்றிய, நவீன இயற்பியலின் தந்தை கலீலியோ கலிலி பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 15, 1564).

February 15, 2021 0

கலீலியோ கலிலி (Galileo Galilei) பிப்ரவரி 15, 1564ல் இத்தாலியில் பிசா நகரில் பிறந்தார். புகழ்பெற்றிருந்த குழல் இசைக்கருவிக் கலைஞரும் இசையமைப்பாளருமான வின்சென்சோ கலிலி என்பவருக்கும் கியுலியா அம்மனாட்டிக்கும் ஆறு குழந்தைகளில் முதலாவதாகப் பிறந்தார். […]