தை அமாவசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

February 11, 2021 0

இராமயணம் இதிகாசத்துடன் தொடர்புடைய சேதுக்கரை கடலில் நீராடினால் பாவங்கள்,தோஷங்கள் நீங்குவதாக நம்பிக்கை உள்ளது.மேலும் தை அமாவசை முன்னிட்டு இங்கு வந்து தங்களின் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், பித்துருகடன், சங்கல்பபூஜை நடைபெற்றது. சேதுக்கரை கடற்கரையில் புரோகிதர்கள் […]

இறந்துபோன செல்ல நாய்க்கு கல்லறை – மதுரையைச் சேர்ந்த குடும்பத்தின் கரிசனம்

February 11, 2021 0

தாங்கள் செல்லமாக வளர்த்த நாய் திடீரென்று இறந்து போனதை தாங்கிக் கொள்ளாத மதுரையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று கல்லறை அமைத்து வழிபாடு செய்வது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை பெத்தானியாபுரம் அகஸ்தியர் தெருவை சேர்ந்த வாசகராஜா-விஜயா தம்பதியினர் […]

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பு ஊசி

February 11, 2021 0

தென்காசி மாவட்டம் சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கொரோனா தடுப்பு ஊசி மையத்தில் முன்கள பணியாளர்களான மருத்துவத்துறை, காவல்துறை, மஸ்தூர் பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 50 […]

சோழவந்தான் பேரூராட்சிப் பகுதிகளில் பேரூராட்சி இயக்குனர் நேரில் ஆய்வு

February 11, 2021 0

சோழவந்தான் பேருராட்சி உட்பட்ட பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட்டில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகங்கள் ஆகியவற்றை பேரூராட்சி இயக்குனர் பழனிச்சாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த நிகழ்ச்சியில் […]

வீலிநாயக்கன்பட்டியில் அம்மா கிளினிக் துவக்கவிழா

February 11, 2021 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள வீலிநாயக்கன்பட்டியில் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான அம்மா மினி கிளினிக் மருத்துவமனை துவக்கவிழா நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தேன்மொழி சேகர் தலைமை தாங்கி திறந்து வைத்து சிறப்புரை […]

கொங்கபட்டியில் அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடையில் புகுந்து விபத்து

February 11, 2021 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து மதுரைக்கு அரசுப்பேருந்து சென்றுகொண்டிருந்தது. உசிலம்பட்டி அருகே கொங்கப்;பட்டியில் சென்று கொண்டிருந்த போது வடுகபட்டி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாட்கள் குப்பைஅள்ளும் வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். […]

எழுமலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன பொதுக்கூட்டம்.

February 11, 2021 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழுமலை பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மத்திய அரசின் புதிய வேளாண் திருத்த சட்டத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.ஏழுமலை காங்கிரஸ் நகர தலைவர் கணேசன் தலைமையில் சேடபட்டி தெற்கு […]

மதுரை காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற பெண்காவலர்கள் சந்திப்பு மதுரையில் நடந்தது…

February 11, 2021 0

தமிழகமெங்கும் பணியாற்றும்மதுரை காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற பெண்காவலர்கள் சந்திப்பு மதுரையில் நடந்தது…மதுரை தமிழகமெங்கும் பணியாற்றும் மதுரை காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற பெண் காவலர்களின் சந்திப்பு மதுரையில் நடந்தது மதுரை […]

உற்பத்தி அதிகரிப்பால் விலை குறைந்த மதுரை மல்லிகை – பொதுமக்கள் மகிழ்ச்சி

February 11, 2021 0

உற்பத்தி அதிகரித்துள்ளதால் மதுரை மல்லிகை விலை வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மதுரை மல்லிகை உற்பத்தி அதிகரிக்க தொடங்கி உள்ளதால் மதுரை மலர்சந்தையில் மல்லிகை வரத்து மிகக் கூடுதலாக உள்ளது. […]

ராஜபாளையத்தில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

February 11, 2021 0

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார்  வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.ராஜபாளையம் மங்காபுரம் தெருவைச் சேர்ந்த குருவைய்யா என்பவரது மகன் பரமகுரு (17). இவர் ரயில்வே […]