Home செய்திகள் தமிழ்நாட்டில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் 22 தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என இஸ்லாமிய ஜனநாயக கூட்டணியின் பொதுச் செயலாளர் பேட்டி

தமிழ்நாட்டில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் 22 தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என இஸ்லாமிய ஜனநாயக கூட்டணியின் பொதுச் செயலாளர் பேட்டி

by mohan

மதுரையில் கேகே நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் அரங்கத்தில் இந்திய ஜனநாயக கூட்டணி தென் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் சுலைமான் சேட் தலைமை தாங்கினார் தலைவர் அப்துல் நாசர் ஜமாலி மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முகமது ரபிக் முகமது பிலால் திண்டுக்கல் அணஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை சேலம் கன்னியாகுமரி தென்காசி உட்பட தென்மாவட்டம் முழுவதும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பின்னர் பொதுச்செயலாளர் சுலைமான் சேட் செய்தியாளர் சந்திப்பில் கூறியது இந்திய ஜனநாயக கூட்டணி சார்பில் அனைத்து இஸ்லாம் அமைப்புகளையும் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் ஒருங்கிணைத்து பிளவுபட்டு இருக்கின்ற இயக்கங்கள் அமைப்புகள் கட்சிகளை ஒன்றிணைத்து பலம் வாய்ந்த அமைப்பாக உருவாகி முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற 22 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் இதனை ஆதரிக்கின்ற கட்சிகளை பாரதிய ஜனதா கூட்டணி தவிர மற்ற கூட்டணி கட்சிகளுக்கு 212 தொகுதிகளில் நாங்கள் தீவிரமாக ஆதரித்து வெற்றி பெறச் செய்வோம் தொடர்ந்து இஸ்லாமிய மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றோம் தொடர்ந்து 234 தொகுதிகளிலும் களப்பணி செய்து வருகின்றோம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கூட்டணிக்கு முக்கியமான தேர்தல் இஸ்லாமியர்களை இஸ்லாத்தையும் ஒழித்துக் கட்டுவதற்காக சில சகோதரர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு வருவது தமிழகத்தில் மட்டுமின்றி உலக மக்கள் கவனிக்கின்ற விஷயம்தான் இந்த தேர்தலில் இஸ்லாமியர்கள் வலிமையாக போட்டியிட்டு வெற்றி பெறாவிட்டால் அடுத்து இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது ஆகையால் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழக்கூடிய 22 தொகுதியில் தெரிந்தெடுத்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம் திமுக ஆதரவு தந்தால் அவரை வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம் என கூறினார்

பேட்டி: சுலைமான் சேட் பொது செயலாளர் தமிழ்நாட்டில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் 22 தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என இஸ்லாமிய ஜனநாயக கூட்டணியின் பொதுச் செயலாளர் சுலைமான் சேட் மதுரையில் பேட்டி.மதுரையில் கேகே நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் அரங்கத்தில் இந்திய ஜனநாயக கூட்டணி தென் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் சுலைமான் சேட் தலைமை தாங்கினார் தலைவர் அப்துல் நாசர் ஜமாலி மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முகமது ரபிக் முகமது பிலால் திண்டுக்கல் அணஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை சேலம் கன்னியாகுமரி தென்காசி உட்பட தென்மாவட்டம் முழுவதும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பின்னர் பொதுச்செயலாளர் சுலைமான் சேட் செய்தியாளர் சந்திப்பில் கூறியது இந்திய ஜனநாயக கூட்டணி சார்பில் அனைத்து இஸ்லாம் அமைப்புகளையும் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் ஒருங்கிணைத்து பிளவுபட்டு இருக்கின்ற இயக்கங்கள் அமைப்புகள் கட்சிகளை ஒன்றிணைத்து பலம் வாய்ந்த அமைப்பாக உருவாகி முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற 22 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் இதனை ஆதரிக்கின்ற கட்சிகளை பாரதிய ஜனதா கூட்டணி தவிர மற்ற கூட்டணி கட்சிகளுக்கு 212 தொகுதிகளில் நாங்கள் தீவிரமாக ஆதரித்து வெற்றி பெறச் செய்வோம் தொடர்ந்து இஸ்லாமிய மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றோம் தொடர்ந்து 234 தொகுதிகளிலும் களப்பணி செய்து வருகின்றோம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கூட்டணிக்கு முக்கியமான தேர்தல் இஸ்லாமியர்களை இஸ்லாத்தையும் ஒழித்துக் கட்டுவதற்காக சில சகோதரர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு வருவது தமிழகத்தில் மட்டுமின்றி உலக மக்கள் கவனிக்கின்ற விஷயம்தான் இந்த தேர்தலில் இஸ்லாமியர்கள் வலிமையாக போட்டியிட்டு வெற்றி பெறாவிட்டால் அடுத்து இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது ஆகையால் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழக்கூடிய 22 தொகுதியில் தெரிந்தெடுத்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம் திமுக ஆதரவு தந்தால் அவரை வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம் என கூறினார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!