
கருமாத்தூரில் ஆதரவாளரின் திருமண விழாவில் பங்கேற்ற முக அழகிரிக்கு உற்சாக வரவேற்பு.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முக அழகிரியின் ஆதரவாளர் இல்ல திருமண விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் திமுக தலைவர் மறைந்த கருணாநிதியின் மகன் முக […]